ராஜீவ் காந்தி கொலையாளிகளைத் தானும், தனது சகோதரி பிரியங்காவும் முழுமையாக மன்னித்து விட்டதாக ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மலேசியா சென்றுள்ள ராகுல் காந்தி, கோலாலம்பூரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றின் கலந்துரையாடல் நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தாவது, “நாங்கள் பல ஆண்டுகளாக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தோம். அது எம்மை பாதித்தது. நாங்கள் மிகவும் கோபமாக இருந்தோம். …
Read More »காங்கிரஸ் வீழ்வதை பார்க்க முடியாது
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தனது பிரமதர் ஆசை குறித்தும், தலைவர் பதவியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து, வரும் நாட்களில் கட்சியின் நிலை குறித்தும் பேசியுள்ளார். அவை பின்வருமாறு… காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து சோனியா காத்து விளக்கினார். மேலும் அந்த பதவியில் அவரது மகன் ராகுல் காந்தியை அமர்ந்தார். மேலும் கட்சியின் சில அடுத்த நகர்வுகளை பற்றி அவர் கூறியதாவது, நான் பிரதமர் ஆவது …
Read More »ஜெயலலிதாவின் மரணம் குறித்து ராகுல்காந்தியிடம் விசாரணை
உடல்நிலை சரியில்லாமல் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது, அவரை சந்தித்த அரசியல் தலைவர்களை விசாரணைக்கு உட்படுத்த விசாரணை கமிஷன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த செப்டம்பர் 25ம் தேதி தமிழக அரசால் அமைக்கப்பட்ட நிலையில் இந்த ஆணையம் தற்போது விறுவிறுப்பாக …
Read More »அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி போட்டியின்றி தேர்வு 16-ந் தேதி பதவி ஏற்கிறார்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டு விலக முடிவு செய்தார். இதனால், புதிய தலைவரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய 4-ந் தேதி …
Read More »தனது திருமணத்திற்கு இனி காத்திருக்கத் தேவையில்லை – காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி
தனது திருமணத்திற்கு இனி காத்திருக்கத் தேவையில்லை – காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது திருமணத்திற்கு இனி அதிகம் காத்திருக்கத் தேவையில்லை என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதை அவர் உத்தரப் பிரதேசத்தின் பைரைச்சில் கலந்து கொண்ட சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் எழுந்த கேள்விக்கு பதிலாக அளித்தார். உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. இங்கு ஆளும் சமாஜ்வாதி – காங்கிரஸ் …
Read More »