யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை ஏற்றம் ! யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பெப்.10) திங்கட்கிழமை பவுணுக்கு 200 ரூபாயால் உயர்வடைந்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மூளும் என்ற செய்தி வெளியானதால் ஜனவரியில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதன் பின் லேசாக குறைந்த தங்கத்தின் விலை இப்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகமாகி வருவதும் முதலீட்டாளர்கள் அதிக […]
Tag: யாழ்ப்பாணத்தில்
யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு?
யாழ். மாதகல் பகுதியில் கடந்த வியாழக்கிழமை பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.எனினும் தாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை என பொலிஸார் மறுப்பு வெளியிட்டுள்ளனர். இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாதகல் பகுதியில் கஞ்சா போதைப்பொருள் வியாபாரியை பொலிஸார் கைது செய்ய முயன்றபோது, சந்தேகநபர் அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்டுள்ளார். இதன்போது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதி […]
யாழ்ப்பாணத்தில் பெரும் பதற்றம்! துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி! (படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாணம், அரியாலை, மணியம்தோட்டத்தில் உதயபுரம், கடற்கரை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை இன்னொரு மோட்டார் சைக்கிளில் சென்றோர் வழிமறித்துச் சுட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நேற்றுப் பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினால் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட டொன் பொஸ்கோ ரிஷ்மன் (வயது – 24) என்ற […]
பிரிந்து நின்றால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது – மைத்திரி
பிரிந்து நின்றால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது – மைத்திரி பிரிந்து சென்று செயற்பட்டால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மக்கள் தமக்கிடையில் சந்தேகங்களை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது என வலியுறுத்திய மைத்திரிபால சிறிசேன, அனைத்து மக்களும் உள்ளத்தால் ஒன்றுபட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் என்ற ஒரு புதிய குறைகேள் அலுவலகமொன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள […]





