கொரோனா வதந்திகளை நம்பாதீர்… – பிரதமர் மோடி கொரோனா தாக்கம் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பிரதான் மந்திரி பாரதிய ஜனஷாதி பரியோஜனா (Pradhan Mantri Bhartiya Janaushadi Pariyojana) திட்ட பயனாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, கொரோனா குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சந்தேகங்கள் எழுந்தால் மருத்துவர்களை அணுகி தெளிவுபடுத்திக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தி …
Read More »சந்திரயான் 2 தரையிறக்கம் குறித்து மோடி ட்வீட் !
சந்திரயான் 2 தரையிறக்கம் குறித்து மோடி ட்வீட் ! பிரதமர் நரேந்திர மோடி சந்திரயன் -2 தரையிறக்கம் குறித்து ட்வீட் செய்துள்ளார். “130 கோடி இந்தியர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த தருணம் இங்கே!” பிரதமர் மோடி தனது ட்வீட்டில், பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகங்களிலிருந்து “இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் வரலாற்றில் அசாதாரண தருணத்தை” காணப்போவதாகவும் கூறினார். சில புகைப்படங்களை மீண்டும் ட்வீட் செய்வதாகக் கூறி, சந்திரயன் -2 ஐப் பார்க்கும் புகைப்படங்களைப் …
Read More »மோடி டிவிட் போட்டு வருத்தம் தெரிவித்தார்: ஸ்டாலின் என்ன செய்தார்?
திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் தெரிவித்தது பின்வருமாறு, ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டால் நிச்சயம் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் மோடி பிரதமராவது உறுதி. பாஜக தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறது. திமுக என்னவோ பலமான கூட்டணி அமைத்தது போல பேசி வருகிறார்கள். தமிழகத்தில் மக்கள் …
Read More »தப்பு கணக்கு போட்ட மோடி; திமிரிய ரிசர்வ் வங்கி ஆளுநர்
மத்திய அரசு சமீபத்தில் சிபிஐ விவகாரத்தில் எடுத்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்து ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கு நடந்து வந்த பனிப்போர் தற்போது வெளியே தெரிய துவங்கியுள்ளது. ஆம், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே முரண்பாடுகள் முற்றிவருவதாக தகவ்ல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு உரிய சுதந்திரத்தை வழங்குவதில்லை என்ர குற்றச்சாட்டி இருந்து வந்தது. கடந்த ஆண்டு வட்டி …
Read More »தமிழக அரசு செய்தது பச்சைத் துரோகம் – வைகோ பேட்டி (வீடியோ)
காவிரிக்காக அனைத்து கட்சிகளும் போராடி வரும் நிலையில் மத்திய அரசிற்கு சொந்தமான பெட்ரோலிய ரசாயண துறையின் முதலீட்டு மண்டலமாக்க 55 ஆயிரம் ஏக்கர் நிலத்தினை மத்திய அரசிற்கு கொடுத்தது பச்சைத்துரோகம் என வைகோ பேட்டியளித்துள்ளார். கரூர் அருகே உள்ள அரவக்குறிச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டம், அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ இக்கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது., தமிழகத்தில் …
Read More »வேடிக்கை பார்க்கும் தமிழகமே!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். இன்று மதியம் 3.30 மணியளவில், மெரினாவில் கூடிய சில இளைஞர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக போரட்டத்தை முன்னெடுத்தனர். மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பாதகைகளை கையில் பிடித்தவாறு கடற்கரையில் நிற்கும் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியானது. அவர்களில் சிலரை போலீசார் தடுத்து, அறிவுரை …
Read More »மைத்திரி- மோடியை சந்தித்தார்
இந்தியாவின் புதுடெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியுள்ள அனைத்துலக சூரியசக்தி மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார். இன்று காலை புதுடெல்லியில் ஆரம்பமான குறித்த மாநாட்டில், 45 நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரியும் கலந்துகொண்டுள்ளார். மாநாட்டிற்கு வருகை தந்தவர்களை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். இம்மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரி உரையாற்றியதோடு, அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
Read More »மோடி பேச்சை கேட்டால் பூஜய்ம் தான் பரிசாக கிடைக்கும்
பிரதமர் மோடி கூறியதால்தான் மீண்டும் அதிமுகவில் இணணந்தேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்தது உண்மை என்று ஓபிஎஸ் மூலம் தெரிய வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: மோடியின் பேச்சை கேட்க வேண்டாம், அதிமுக பிரச்சனைகளை நாமே பேசி தீர்த்து கொள்ளலாம் என்று …
Read More »மோடி கூறித்தான் எல்லாம் செய்தேன்
பிரதமர் மோடி சொல்லித்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்தேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக பேசியுள்ளார். முதல்வர் பதவி பறிக்கப்பட்டதும், ஜெ.வின் சமாதியில் அமர்ந்து தியானம் செய்து தர்ம யுத்தத்தை தொடங்கினார். அவர் பக்கம் 11 எம்.எல்.ஏக்கள் மட்டுமே சென்றனர். எனவே, அவரால் மீண்டும் முதல்வர் பதவியில் அமர முடியவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் சசிகலா தரப்பு அமர வைத்தது. அதன் பின் சில மாதங்கள் …
Read More »மக்களவையில் கடும் கோபத்தில் பேசி வருகிறார் மோடி
இன்று தொடங்கிய பாராளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பிரதமர் மோடி கடும் கோபத்தில் பேசி வருகிறார். இந்த வருடத்தின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. அதன் பின்னர் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று தொடங்கிய கூட்டத்தில் பிரதமர் மோடி குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசி வருகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் …
Read More »