இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் நேற்று வண்ண வண்ண நிகழ்ச்சிகளுக்கு பின்னர் தொடங்கியது. முதல் போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு […]
Tag: மும்பை
நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு மும்பையில் இன்று இறுதிச்சடங்கு
துபாயில் மரணடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் அனில் அம்பானியின், தனி விமானம் மூலம் மும்பை வந்தது. மும்பை விமான நிலையத்திலிருந்து, அந்தேரியில் உள்ள இல்லத்திற்கு ஸ்ரீதேவி உடல் கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீதேவியின் இல்லத்தில் அவருடைய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் விஐபிக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொதுமக்களின் அஞ்சலிக்காக ஸ்ரீதேவியின் உடல், மும்பை ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இன்று காலை 9.30 மணி முதல்12.30 மணி வரை வைக்கப்படவுள்ளதாகவும், பின்னர் பிற்பகல் […]
ஸ்ரீதேவியின் இறுதி அஞ்சலி – மும்பை செல்கிறார் கமல்ஹாசன்
மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருக்கு ஆறுதல் சொல்ல நடிகர் கமல்ஹாசன் மும்பை செல்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவி நேற்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரது உடல் இன்று இரவு சிறப்பு விமானம் மூலம் இந்தியா வரவுள்ளது. தடவியல் துறையின் சான்றிதழ் கிடைக்காததால் உடலை இந்திய கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவரது […]
ஸ்ரீதேவி மறைவிற்கு அமெரிக்க தூதரகம் இரங்கல்
நடிகை ஸ்ரீதேவி நேற்று துபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் அவருக்கு இந்தியா முழுவதிலும் உள்ள பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீதேவி இந்தியாவில் மட்டுமின்றி உலகப்புகழ் பெற்றவர் என்பதால் அவருக்கு உலகின் பல நாடுகளில் உள்ள விஐபிக்களிடம் இருந்து இரங்கல் அறிக்கைகள் வெளியாகி வருகின்றன அந்த வகையில் மறைந்த ஸ்ரீதேவியின், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு மும்பையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகம் தனது […]
புரோ கூடைப்பந்து போட்டி: பெங்களூரு உட்பட 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்
புரோ கூடைப்பந்து போட்டி: பெங்களூரு உட்பட 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைகழக உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் யுபிஏ புரோ கூடைப் பந்து போட்டியில் மும்பை, புனே, பஞ்சாப், பெங்களூரு ஆகிய நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெற்றன. ஏற்கெனவே மும்பை, புனே பஞ்சாப் ஆகிய அணிகள் தகுதி பெற்றிருந்த நிலையில் நேற்று கடைசி கால் இறுதி போட்டியில் பெங்களுரூ அணி […]





