Sunday , June 29 2025
Home / Tag Archives: மர்மம் நிறைந்த மார்ச்

Tag Archives: மர்மம் நிறைந்த மார்ச்

மர்மம் நிறைந்த மார்ச்

மர்மம் நிறைந்த மார்ச்

மர்மம் நிறைந்த மார்ச் பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் இலங்கை அரசின் நகர்வுகள் நம்பகத்தன்மை வாய்ந்ததாக உள்ளதா அல்லது முன்னைய அரசுகள்போன்று பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் இருந்து இலங்கை அரசு நழுவப் போகின்றதா என விடை தெரியாத கேள்விகள் பல கோணங்களில் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளதுடன், நல்லாட்சி அரசு தனது இராஜதந்திரத்தின் மூலம் மனிதவுரிமைகள் பேரவையில் தனக்குச் சாதகமான ஒரு நிலைøயை தோற்றுவித்துக்கொள்ள பல்வேறு பிராச்சித்தங்களை மேற்கொண்டுள்ளமை வெளிப்படையாக விளங்குகின்றது.

Read More »