கொரோனாவா சந்தேகத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தை, மகன்! கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பதுளை வைத்தியசாலையில் இன்று அதிகாலை இருவர் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. தந்தை மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன. குறித்த நபர்கள் பண்டாரவளை, ஹீல்ஓயா அம்பிட்டிய என்கிற பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் கடந்த 27ஆம் திகதி தென்கொரியாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் வைத்தியசாலையில் …
Read More »காவிரிக்காக தீக்குளித்த வைகோவின் உறவினர்
ம. தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதுரையில் நடைபயணத்தைத் தொடங்கியபோது, அவருடன் நடைப்ப்பயணம் சென்று கொண்டிருந்த மதிமுக தொண்டர் ஒருவர் திடீரென தீக்குளித்து பலியானார். இந்த அதிர்ச்சி செய்தியே இன்னும் மதிமுகவினர் மனதில் வருத்தத்தை வரவழைத்து கொண்டிருக்கும் நிலையில் இன்று மேலும் ஒரு மதிமுக தொண்டர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீக்குளித்துள்ளார். வைகோவின் நெருங்கிய உறவினரான இவர் தற்போது உயிருக்கு ஊசலாடுவதாக …
Read More »நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் விஷால் தீவிர தலைவலி காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான நடிகர் விஷால், அமெரிக்க மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவன் இவன் படத்தில் மாறுகண் கேரக்டரில் விஷால் நடித்ததால் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். மேலும் சமீபத்தில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தில் நடித்தபோது, விஷாலுக்கு தோளில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் டெல்லியில் சண்டைகோழி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து …
Read More »ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் அறிக்கை தாக்கல்
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் அறிக்கை தாக்கல் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி தமிழக அரசிடம் எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் 5 அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது டெல்லி எய்ம்ஸ் டாக்டர்களும் வந்து சிகிச்சை அளித்தனர். அவர்கள் அளித்த சிகிச்சைகள் பற்றி தமிழக அரசு அறிக்கை கேட்டு இருந்தது. அதை ஏற்று டெல்லி …
Read More »