மெஜாரிட்டியை நிரூபிக்க சட்டசபை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – கவர்னருக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல் மெஜாரிட்டியை நிரூபிக்க சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கவர்னருக்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு அணியாக இருந்தால் கவர்னர் மெஜாரிட்டியை நிரூபிக்க கேட்டுக்கொள்ளலாம். 2 பிரிவாக இருக்கும் பட்சத்தில் கவர்னர் சட்டசபையை கூட்டி வாக்கெடுப்பு நடத்த அழைப்பு விடுக்க …
Read More »சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு
சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, தமிழக முதல்வராக பதவியேற்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சசிகலாவுக்கு வலுக்கிறது எதிர்ப்பு : அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் மோடி மற்றும் தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.இந்நிலையில் …
Read More »பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மன்மோகன்சிங் குற்றசாட்டு!
பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மன்மோகன்சிங் குற்றசாட்டு! மத்திய பாஜக அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் ‘பொருளாதார உண்மை நிலை’ என்ற பெயரிலான புத்தக்கத்தை முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன்சிங் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார். நாட்டின் தற்போதைய பொருளாதார …
Read More »