Tag: பொழுதுபோக்கு

மறைந்த ஸ்ரீதேவியின் நிறைவேறாத ஆசை; பிரபல நடிகை பேட்டி!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், பாவிவுட் சினிமாவிலும் கொடிகட்டி பறந்தவர் மரைந்த நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி எதிர்பாராத வகையில் துபாயில் குளியல் தொட்டியில் மூழ்கியதால் மரணம் அடந்தார். ஸ்ரீதேவியின் இறப்பிற்கு பின் நிறைய பிரபலங்கள் ஸ்ரீதேவியுடனான தங்களது உறவு பற்றி பேசிவருகின்றனர். அப்படி ஹிச்கி (Hichki) என்ற படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் ராணி முகர்ஜி ஒரு பேட்டி ஒன்றில் கூறுகையில், ஸ்ரீதேவி எனக்கு மிகவும் […]

அரசியலில் யாருக்கு சப்போர்ட் – கவுதமி பதில்

அரசியலில் ரஜினிக்கு சப்போர்ட் செய்வீர்களா அல்லது கமலுக்கு சப்போர்ட் செய்வீர்களா? என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் கவுதமி. கமல்ஹாசனுடன் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவந்த கவுதமி, சில காலங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்தக் காலகட்டத்தில், பல விஷயங்கள் பற்றியும் மனம் திறந்து தன்னுடைய கருத்துகளைக் கூறிவருகிறார். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கு வந்த அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ‘ரஜினி, கமல்… அரசியலில் யாரை சப்போர்ட் செய்வீர்கள்?’ என்ற […]

ட்விட்டரில் விஜய்க்கு நன்றி சொன்ன பிக்பாஸ் ஜூலி

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கலைஞர் டிவியில் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் ஜுலி மெல்ல திரையுலகத்திலும் கலக்கி வருகிறார். விமல் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்த அவர், தற்போது உத்தமி என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். படங்கள் மட்டுமல்லாது அவ்வப்போது விளம்பரத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அப்பளத்தை அடுத்து ஆட்டோமொபைல் ஆயிலுக்கு விளம்பரம் செய்துள்ளார் ஜூலி. இந்த நிலையில் அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் […]

பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம்

ரா. பார்த்திபன் தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் கே. பாக்கியராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். தமிழ் சினிமாவில் சிலர் பேசும் தமிழ், ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதில் பார்த்திபன் பேசும் விதம் காமெடி கலந்திருப்பதால் அனைவரும் ரசிக்கும்படியாகவும் இருக்கும். கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்குப் பிறகு கீர்த்தனாவுக்கு நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்தன. நடிப்பில் எனக்கு விருப்பமில்லை என எல்லா வாய்ப்புகளையும் புறக்கணித்தார். படம் […]

புதிய படத்தில் ஜூலியின் கெட்டப்

ஜுலி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பிரபலமாகிவிட்டார். அந்த விளம்பரத்தை பயன்படுத்தி ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் ஆகிவிட்டார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி முதல் முறையாக கதாநாயகியாக நடிக்க உள்ளார். ஹீரோயினாகியுள்ளதை ஜூலி ஏற்கனவே ட்விட்டரில் தெரிவித்திருந்தார். தற்போது ஒரு சில படங்களிலும் தலையை காட்டி வருகின்றார். இந்நிலையில் ஜுலி வயதான கிழவி போல் இருப்பது போல் ஒரு புகைப்படம் உலா வருகின்றது. இவை ஜுலி […]

என் தோசையை காணோம், போலீசில் புகார் கொடுக்கணுமா?

என் தோசையை காணோம், போலீசில் புகார் கொடுக்கணுமா என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்வீட் செய்துள்ளார். நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் எப்பொழுதும் ஆக்டிவ்வாக தனது கருத்துகளை பகிர்ந்து வருகிறார். அதில் தன்னுடைய சொந்த வாழ்க்கை, அரசியல், நாட்டு நடப்புகள் பற்றியும் கருத்துகள் கூறுவதுண்டு. இந்நிலையில் அவர் தோசை பற்றி ட்வீட்டியுள்ளார். பிருந்தா கோபால், அனு உங்களை மிஸ் செய்கிறேன். என் தோசை சுப்பு […]