தமிழீழ விடுதலை போராட்டம் பல படிநிலைகளை கடந்து வளர்ச்சி பெற்ற ஒரு போராட்டம் ஆகும். தமிழீழ மக்களின் விடுதலை போராட்டத்தில் தமிழீழ விடுதலை புலிகள் ஆற்றிய பங்கு வரலாற்றின் மாபெரும் பாய்ச்சலாக திகழ்ந்த ஒன்றாகும். ஆரம்பத்தில் கெரில்லா போராளிகளாக பின்பு தேசிய கட்டமைப்புகளாக ஒரு தேசிய இயக்கமாக நிழல் தேசத்தை இயக்கிய பொற்காலம் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழர் நிலப்பரப்பில் பெரும்பகுதி மீட்கப்பட்ட காலங்களை கூறலாம். ஒரு போராட்டத்திற்கு ஆதரவாக …
Read More »