அரசியல் கட்சி தொடங்க நடவடிக்கை எடுத்து வரும் ரஜினிகாந்த், பிரத்யேகமான முத்திரை ஒன்றை பயன்படுத்தி வருகிறார். 2 நடுவிரல்கள் மற்றும் கட்டை விரலை மடித்தும், ஆள்காட்டி விரல் மற்றும் சுண்டு விரலை உயர்த்தியும் காண்பிக்கும் அந்த முத்திரையை, தனது ‘பாபா’ படத்திலேயே பயன்படுத்தி இருந்தார். இந்த ‘பாபா’ முத்திரை அவரது ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சிகளில் மேடையில் பொறிக்கப்பட்டு இருந்ததுடன், அவரது ரசிகர்களும் அந்த முத்திரையுடன் கூடிய அட்டைகள், கொடி போன்றவற்றை […]
Tag: புதுடெல்லி
ஜெய்சங்கர் ஸ்ரீலங்காவிற்கு பயணம்
ஜெய்சங்கர் ஸ்ரீலங்காவிற்கு பயணம் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் ஸ்ரீலங்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். புதுடெல்லியில் உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். அடுத்த சில வாரங்களில் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், சீனா, ஸ்ரீலங்கா மற்றும் பங்களாதேஷுக்கான பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இந்திய – ஸ்ரீலங்கா உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இவரது பயணம் அமைந்திருக்கும் என்று எக்கனமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. […]





