பிரித்தானியாவின் வட்பேட்டில் நேற்றைய தினம்(11.07.2018) அன்று, உலக கிண்ண உதைபந்தாட்டம் நடைபெற்ற வேளை, 18 வயது தமிழ் இளைஞர் ஒருவர் வீட்டில் வைத்து குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் தான் குறித்த இளைஞர், பல்கலைக் கழகம் செல்ல ஆரம்பித்ததாகவும். உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளில் பிரித்தானியா மற்றும் குரோவோஷியா ஆகிய நாடுகள் மோதிய விளையாட்டை பார்க்க அவர் நண்பி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே இருந்த 16 வயது தமிழ் இளைஞரே …
Read More »ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் பிரித்தானியா தூதரக அதிகாரிகளுக்கும் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இலங்கைக்கான பிரித்தானியா தூதரக அதிகாரிகளுக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்றையதினம் திருகோணமலையில் இடம்பெற்றது. போர் ஓய்வுக்குக்கு பின்னர் தற்போதைய விடுதலைப்புலிகளதும் அதன் போராளிகளது அரசியல் பொருளாதாரசெயற்பாடுகள் தொடர்பிலும். தாயகஅரசியல் பரப்பில் போராளிகளது பங்குபற்றுதலும் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. போரில் நேரடியாக பங்குபற்றியவர்கள் புனர்வாழ்வின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட முடியுமானால் அதே போன்று போர்சூழலில் பலதரப்பட்ட காரணங்களுக்காகவும் காரணமின்றியும் நெடுநாட்கள் சிறையில் வாடும் அரசியல்கைதிகள் எவ்விதமானதொரு …
Read More »பக்கசார்பற்ற செயன்முறைகளை ஸ்ரீலங்கா உறுதிப்படுத்த வேண்டும்; பிரித்தானியா
பக்கசார்பற்ற செயன்முறைகளை ஸ்ரீலங்கா உறுதிப்படுத்த வேண்டும்: பிரித்தானியா நம்பகமான செயல்முறைகளின் மூலம் சுதந்திரமான பக்கசார்பற்ற செயன்முறைகளை உறுதிப்படுத்துவது முக்கியம் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. கலப்பு நீதிமன்றப் பொறிமுறைப் பரிந்துரையை நிராகரித்து, சிறிலங்கா அரசின் உயர்மட்டத் தலைவர்கள் அண்மையில் வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள பிரித்தானிய தூதரக பேச்சாளர், “நம்பகமான நீதிப் பொறிமுறைகளின் மூலம், 30/1 தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதையே பிரித்தானியா …
Read More »