இனப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்! எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற 14 ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டில் கலந்துக்கொணண்டதன் பின்னர் தமிழக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளளார். இந்த மாநாட்டில் முதலமைச்சர் நாராயணசாமி, தமிழக […]
Tag: பிரதமர் மோடி
அரசால் இந்தியாவில் அனைவருக்கும் எய்ட்ஸ் வரும்; பாலிவுட் நடிகை சர்ச்சை பேச்சு
ஆணுறை விளம்பரங்களை பகல் நேரத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை செய்ததை அடுத்து ஆணுறை விளம்பரங்களை நிறுத்தினால் இந்தியாவில் அனைவருக்கும் எய்ட்ஸ் வரும் என பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார். பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஆணுறை விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில் மத்திய அரசு ஆணுறை விளம்பரங்களை தொலைக்காட்சியில் பகல் நேரங்களில் விளம்பரம் செய்ய தடை விதித்துள்ளது. இந்த தடையை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆணுரை […]
பணம் கொடுப்பதில்தான் வியூகம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஆர்.கே. நகரில்பணம் கொடுப்பதில் வியூகம் வகுப்பதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசு, விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை’ என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டில்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் மீது மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இது வேதனை அளிக்கிறது. தமிழக அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறையில்லை. ஆர்.கே. நகரில் பணம் கொடுக்க வியூகம் வகுப்பதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது. ஆர்.கே. […]
100 தாமரை மொட்டுகளே…: தமிழிசை நம்பிக்கை
100 தாமரை மொட்டுகளே…: தமிழிசை நம்பிக்கை தற்போது வெற்றி பெறும் கங்கையால், தமிழகத்தில் 100 தாமரைகள் மலரும் என பா.ஜ.க, தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க, சார்பில் கங்கை அமரன் போட்டியிடுகிறார். இவர் பா.ஜ.க, தலைவர் தமிழிசையுடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தமிழிசை கூறியதாவது: தொகுதியில் பணப்பட்டுவாடா : தற்போது வெற்றி பெறும் கங்கையால் தமிழகத்தில் 100 […]
ரிஷிகேஷில் சர்வதேச யோகா திருவிழா – மோடி பேச்சு
ரிஷிகேஷில் சர்வதேச யோகா திருவிழா – மோடி பேச்சு யோகா மூலம் புதிய யுகத்தை உருவாக்குவோம் என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் சர்வதேச யோகா திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் உலகத்தின் 70 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்று தொடங்கி மார்ச் 7 வரை இந்த விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் […]
வாரணாசியில் பிரதமர் மோடி ரோடு-ஷோ நடத்த திட்டம்: பதிலடி கொடுக்க அகிலேஷ்-ராகுல் முடிவு
வாரணாசியில் பிரதமர் மோடி ரோடு-ஷோ நடத்த திட்டம்: பதிலடி கொடுக்க அகிலேஷ்-ராகுல் முடிவு பிரதமர் மோடி வாரணாசியில் ரோடு-ஷோ நடத்த திட்டமிட்டு வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்க அதே பகுதியில் அதே மாதிரி ரோடு-ஷோ நடத்த ராகுல் மற்றும் அகிலேஷ் இருவரும் முடிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று 5-வது கட்ட தேர்தல் நிறைவு பெறும் நிலையில் மார்ச் 4-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலும் 8-ந்தேதி 7-ம் கட்ட தேர்தலும் […]
பா.ஜ.வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி மணிப்பூர் பயணம்
பா.ஜ.வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி மணிப்பூர் பயணம் மணிப்பூர் சட்டசபை தேர்தல் மார்ச் 4 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. இதில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 25) மணிப்பூர் செல்ல உள்ளார். பிரதமரின் இந்த பயணத்துக்கு அங்குள்ள புரட்சி அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பிரதமரின் வருகையை எதிர்த்து இன்று முழு அடைப்பு […]
ஏழைகளை இனியும் முட்டாளாக்க முடியாது என்பதற்கு இத்தேர்தல் உதாரணம் – பிரதமர் மோடி
ஏழைகளை இனியும் முட்டாளாக்க முடியாது என்பதற்கு இத்தேர்தல் உதாரணம் – பிரதமர் மோடி ஏழைகளை இனியும் முட்டாளாக்க முடியாது என்பதற்கு இந்த தேர்தல் உதாரணமாக அமைய போகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முட்டாளாக்க முடியாது : உ.பி., சட்டசபை தேர்தலில் 3 கட்ட ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், 4 ம் கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொண்டார். பூல்பூர் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார […]
மோடி மற்றும் ஜெட்லி மீது சசிகலா கடும் அதிருப்தி
மோடி மற்றும் ஜெட்லி மீது சசிகலா கடும் அதிருப்தி பார்லிமென்டில் கடந்த 9ம் தேதி, கிடைத்த சில நிமிடங்களில் மோடியிடம், சசிகலாவுக்கே பெரும்பான்மை இருக்கிறது. அவரையே ஆட்சி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தம்பித்துரை கேட்டுள்ளார். அதற்கு பிரதமர், எதுவாக இருந்தாலும் கவர்னர் முடிவெடுப்பார் எனக் கூறிவிட்டார். பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியும், இணக்கமான பதில் கிடைக்காத வருத்தத்தில் இருந்த, துணை சபாநாயகர் தம்பிதுரை, அடுத்ததாக, மத்திய நிதியமைச்சர், […]
ஊழல் வேண்டுமா அல்லது வளர்ச்சி வேண்டுமா? மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் – பிரதமர் மோடி
ஊழல் வேண்டுமா அல்லது வளர்ச்சி வேண்டுமா? மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் – பிரதமர் மோடி ஓட்டளிக்கும் முன்னர், ஊழல் வேண்டுமா அல்லது வளர்ச்சி வேண்டுமா என்பது குறித்து மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார். ஊழலுக்கு எதிராக…: உ.பி., சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து மீரட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், வறுமை,ஊழலை முடிவுக்கு கொண்டு வரவே நமது போராட்டம் […]





