ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், போலி ஆவணங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றன. இந்த வழக்கில் முதலாம் மற்றும் இரண்டாவது சாட்சியாளர்களாக ஜனாதிபதியும், பிரதமரும் பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் …
Read More »பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மன்மோகன்சிங் குற்றசாட்டு!
பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மன்மோகன்சிங் குற்றசாட்டு! மத்திய பாஜக அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் ‘பொருளாதார உண்மை நிலை’ என்ற பெயரிலான புத்தக்கத்தை முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன்சிங் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார். நாட்டின் தற்போதைய பொருளாதார …
Read More »