Tag: பல்லாயிரம் உறவுகள் திரண்டு துயிலுமில்லங்களில் சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி

பல்லாயிரம் உறவுகள் திரண்டு துயிலுமில்லங்களில் சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி

தாயகத்தில் மாவீரர் துயிலுமில்லங்களில் உணர்வெழுச்சியுடன் இன்று மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது. மாவீரர்களின் பெற்றோர்கள் மட்டுமன்றி விடுதலை வேட்கை கொண்ட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு மலர் தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். தாயகத்தில் முக்கியமான துயிலுமில்லங்கள் அனைத்திலும் மாவீரர்களின் பெற்றோர் பொதுச்சுடரேற்றி வணக்கம் செலுத்தினர். முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் – பிரதான சுடரினை மேஜர் பசீலனின் தாயார் ஏற்றிவைத்தார். உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் – பிரதான சுடரினை நான்கு […]