மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோரின் 68 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்கிற நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த கர்நாடக நீதிமன்றத்தின் நீதிபதி டி குன்கா, வழக்கில் சம்பந்தப்பட்ட 128 சொத்துகளில், 68 சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தவிட்டிருந்தார். ஆனால், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமராசாமி …
Read More »2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு
2ஜி அலைக்கற்று வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக பாஜக மூத்த அமைச்சர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் ஆர்.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறி விட்டது எனக்கூறி நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக அறிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து …
Read More »சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி – தமிழிசை சவுந்தரராஜன் கருத்து
சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி – தமிழிசை சவுந்தரராஜன் கருத்து சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கிய இந்த தீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி என மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜான் தெரிவித்தார். பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். …
Read More »சசிகலா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 14-ந்தேதி தீர்ப்பு? சுப்ரீம் கோர்ட்டு
சசிகலா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 14-ந்தேதி தீர்ப்பு? சுப்ரீம் கோர்ட்டு சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் வருகிற செவ்வாய்க்கிழமை இறுதி தீர்ப்பு வர உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் 1991 முதல் 96 வரை ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஜெயலலிதாவுடன் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது …
Read More »