பிரதமர் மோடி பக்கோடா விற்பதை வேலைவாய்ப்பாக குறிப்பிட்டு பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரு இளைஞர் பக்கோடா விற்பதன் மூலம் நாளொன்றுக்கு 200 ரூபாய் வருமானம் ஈட்டுகின்றார் என்றால், அதுவும் வேலைவாய்ப்பு தான் என பிரதமர் மோடி கூறியிருந்தார். பிரதமரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றனர். இந்நிலையில் […]
Tag: தமிழிசை
தினகரனுக்கு ஓட்டுப் போடுங்கள் – சுவாமி
ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ள கருத்து பாஜக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுப்பிரமணிய சுவாமி என்ன கூறினாலும் அது சர்ச்சைதான். அல்லது, சர்ச்சையான கருத்துகளை மட்டுமே அவர் கூறுகிறார் எனவும் கூறலாம். பாஜகவில் இருந்து கொண்டே அக்கட்சிக்கு எதிராக கருத்து கூறுவதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். இதனால் வேறு வழியின்றி ‘அது அவரின் கருத்து’ எனக் […]
விஷால் போட்டி குறித்து பிரபலங்களின் கருத்துக்கள்
ரஜினி, கமல், விஜய் போல் அரசியலுக்கு வரப்போவதாக கூறிக்கொண்டு முடிவெடுக்க முடியாமல் திணறிக்கொண்டிராமல் வெற்றியோ, தோல்வியோ களமிறங்க முடிவு செய்துவிட்ட விஷாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் விஷாலின் திடீர் அரசியல் பிரவேசம் குறித்து பிரபலங்கள் கூறியதை பார்ப்போம் இயக்குனர் அமீர்: சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் விஷாலின் பின்புலத்தில் யார் உள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும். மேலும் தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில், நடிகர் விஷால் போட்டியிட காரணம் என்ன? […]





