Tag: ஜெர்மனி

ஜெர்மனி அருங்காட்சியகத்தில் 100 கிலோ எடையுள்ள 4 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்க நாணயம் கொள்ளை

ஜெர்மனி அருங்காட்சியகத்தில் 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெர்மனி தலைநகர் பெர்லினில் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த தங்க நாணயம் நேற்று முன்தினம் இரவு கொள்ளை போனது, அதன் மதிப்பு 4 மில்லியன் டாலர் (ரூ.3 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. கொள்ளை போன நாணயம் கனடா அரசால் […]

இத்தாலி: பனிச் சரிவில் சிக்கி சறுக்கு விளையாட்டு வீரர்கள் பலி

இத்தாலி: பனிச் சரிவில் சிக்கி சறுக்கு விளையாட்டு வீரர்கள் பலி

இத்தாலி: பனிச் சரிவில் சிக்கி சறுக்கு விளையாட்டு வீரர்கள் பலி இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள கோர்மேயுயர் மலைப் பகுதியில் உறைந்து கிடக்கும் பனியை கண்டு ரசிக்க ஏராளமான உள்நாட்டினர் வருகை தருவதுண்டு. இப்பகுதியில் உள்ள செங்குத்தான மலை முகடுகள் பனிச் சறுக்கு விளையாட்டு வீரர்களை கவர்ந்திழுப்பதால் வெளிநாடுகளை சேர்ந்த பனிச் சறுக்கு விளையாட்டு வீரர்கள் இங்கே பயிற்சிக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், இரு மலைகளை […]

ஜெர்மனி ஹாம்பர்க் விமான நிலையம்

ஜெர்மனி ஹாம்பர்க் விமான நிலையத்தில் பரவிய நச்சு வாசனை 50 பயணிகளுக்கு மூச்சு திணறல்

ஜெர்மனி ஹாம்பர்க் விமான நிலையத்தில் பரவிய நச்சு வாசனை 50 பயணிகளுக்கு மூச்சு திணறல் ஜெர்மனியில் ஹாம்பர்க் நகரில் விமான நிலையம் உள்ளது. நேற்று அங்கு ஏர்கண்டிசன் சிஸ்டத்தில் திடீரென ஒருவித நச்சு வாசனை வெளியானது. பின்னர் அது படிப்படியாக விமான நிலையம் முழுவதும் பரவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். அங்கு பல மணி நேரம் விமான […]