யாழ்.பல்கலைக்கழக மாணவா்களால் நேற்று நடாத்தப்பட்ட கவனயீா்ப்பு போராட்டத்தில் வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரனும் மாவை சேனாதிராசாவும் நேருக்கு நோ் சந்தித்துக் கொண்டனா். இதன்போது கனகாலம் நித்திரையோ? என சீ.வி.விக்னேஸ்வரன் கேட்டுள்ளாா். இதற்கு பதிலளித்த மாவை சேனாதிராசா நாங்கள் விழிப்பாகத்தான் இருக்கிறோம். எங்கள் போராட்ட வரலாறு உங்களுக்கு தொியும்தானே? என பதிலளித்துள்ளாா்.
Tag: சீ.வி.விக்னேஸ்வரன்
யாழ். மருதங்கேணி கடல்நீர் ஊடாக நீர்தேவை நிவர்த்தி செய்யப்படும்
யாழ். மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் ஊடாகவே யாழ். மாவட்டத்தின் நீர்தேவை நிவர்த்தி செய்யப்படும் என வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழ். மாவட்டத்திற்கு இரணைமடு நீர் வராது எனக் குறிப்பிட்ட அவர், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கே வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இரணைமடு – யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா? என சம காலத்தில் கேள்விகள் எழுந்துவரும் நிலையில், இது தொடர்பாக பதிலளிக்கும் போதே அவர் இதனைக் […]
மலசலகூடங்களை கட்டுவதால் நல்லிணக்கம் ஏற்படாது
மலசலகூடங்களை கட்டுவதால் நல்லிணக்கம் ஏற்படாது இலங்கை அரச படைகளை நோக்கி, இயக்கங்கள் துப்பாக்கிகளைத் தூக்குவதற்கு முன்னரே அரச படைகளும் குண்டர்களும் அப்பாவித் தமிழ் மக்களை இன்னலுறச் செய்து வந்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டு ள்ளார். இரக்கமின்றிச் சுட்டும், குத்தியும் கொன்றதனாலேயே வடமாகாண சபை இனப் படுகொலை சம்பந்தமான பிரேரணையை ஏகமனதாக 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இயற்ற வேண்டி வந்ததாகவும் அவர் […]
புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்க வேண்டும்..! சீ.வி.விக்னேஸ்வரன்
புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்க வேண்டும்..! சீ.வி.விக்னேஸ்வரன் புலம் பெயர் தமிழர்கள் அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் நிலையம் ஒன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், […]





