Tag: சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் எங்கு படம் பார்த்தார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் எங்கு படம் பார்த்தார் தெரியுமா?

மோகன் ராஜா இயக்கியத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ‘வேலைக்காரன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், இன்று பிரமாண்டமாக வேலைக்காரன் படம் திரைக்கு வந்துள்ளது. அனிருத்தின் இசையில் உருவான ‘இறைவா’ என்ற பாடல் ஏற்கனவே சுப்பர் ஹிட் ஆனது. அனிருத் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். […]