உத்தரபிரதேச மாநிலத்தில் 8 வயது சிறுமியை 13 வயது சிறுவன் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பெரெய்லி அருகே உள்ள கிராமத்தில் 13 வயது சிறுவன் 8 வயது சிறுமியை தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல்துறையினர் அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை […]
Tag: சிறுவன்
சிரியா உள்நாட்டு தாக்குதலுக்கு எதிராக களமிறங்கிய சிறுவன் ( பதற வைக்கும் வீடியோ )
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் தாக்குதலை எதிர்த்து அந்நாட்டு சிறுவன் ஒருவன் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. 2012ம் ஆண்டில் இருந்தே இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்பொழுது தீவிரமடைந்துள்ள இந்த சண்டையில் பள்ளிகள், வீடுகள் இருக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதால் ஏராளமான குழந்தைகள் இறந்துள்ளனர். சர்வதேச […]
சிறுவனை நிர்வாணமாக மரத்தில் கட்டி வைத்த தாய்
மும்பையில் 8 வயது சிறுவன் ஒருவன் மரத்தில் நிர்வாண நிலையில் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகைப்படம் ஒன்று டுவிட்டரில் வெளிவந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்த மும்பை போலீசார், அந்த சிறுவனை மீட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது, அந்த சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் அடம்பிடித்ததால் அதற்கு தண்டனையாக அந்த சிறுவனின் தாய் மற்றும் சகோதரர் மரத்தில் கட்டி வைத்ததாக தெரிகிறது. ஆனால் இதுகுறித்த புகார் […]
முட்டை இடும் வினோத சிறுவன்
கோழி முட்டை இடுவது வழக்கமானது. ஆனால், கோழியை போல் முட்டையிடும் சிறுவன் ஒருவர் உள்ளார். இந்தோனேஷியாவில் சிறுவன் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக முட்டை இட்டு வரும் வினோத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில் கோவா (Gowa) பகுதியை சேர்ந்தவர் அக்மல். இவருக்கு 14 வயது ஆகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இவர் முட்டை இடுவதாக இவரது பெற்றோர் இவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]
பெற்ற மகனை மிருகத்தனமாக அடிக்கும் தந்தை; பதற வைக்கும் வீடியோ காட்சி
தந்தை ஒருவர் தனது மகன் பொய் பேசியதால், அவனை மிருகத்தனமாக அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பெங்களூருவில் கெங்கேரி குளோபல் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(37). இவரது மனைவி ஷில்பா. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். சம்பவத்தன்று மகன் பொய் கூறியதாக ஷில்பா கணவரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன், பெற்ற மகன் என்றும் பாராமல் அவனை விளையாட்டு பந்து போல் தூக்கி எறிந்தார். […]





