Friday , April 19 2024
Home / Tag Archives: சட்டசபை

Tag Archives: சட்டசபை

குற்றவாளியின் படம் சட்டசபையிலா?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை நாளை (12 ஆம் தேதி) சட்டபையில் திறக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியது. சென்னை மெரினா கடற்கரையில் அவருக்கு மணி மண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது சட்டசபையில் அவரது படத்தை திறப்பது குறித்து செய்தல் வெளியாகின்றன. இந்நிலையில் இதற்கு ஸ்டாலின் …

Read More »

சட்டசபைக்கு பூட்டு போட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

புதுச்சேரியில் இலவசம் வழங்கப்படாததை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது இலவச பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். நிதி நெருக்கடி காரணமாக ஆளுநர் கிரண் பேடி தீபாவளிக்கு இலவச சர்க்கரை வழங்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை. தற்போது பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களும் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் இலவச பொருட்கள் …

Read More »

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது

தமிழக சட்டசபையின், இந்த ஆண்டுக் கான முதல் கூட்டத் தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. அவை மரபுப்படி, இன்றைய கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். இதற்காக, காலை 9.55 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்திற்கு வரும் அவரை, சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் பூபதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள். சட்டசபைக்குள் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. சபாநாயகர் …

Read More »

சட்டசபையில் எண்ணிக்கையில் திமுக முதலிடம் பெறுகின்ற காலம் விரைவில் வரும் – தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: சட்டசபையில் எண்ணிக்கையில் திமுக முதலிடம் பெறுகின்ற காலம் விரைவில் வரும். எதிர்கட்சி வரிசையில் இருந்தலும் சட்டசபையில் மக்கள் நலனுக்காக செயல்படுவோம். சட்டசபை போல் மக்கள் மன்றத்திலும் செயல்படுவோம். சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை. மாநிலத்தின் வளர்ச்சிக்கும் துணை நிற்கவில்லை என மக்கள் உணர்ந்துள்ளனர். ஒரு மாதம் பட்ஜெட் தொடர் நடத்தப்பட வேண்டிய நிலையில், ஒரு …

Read More »

​சபாநாயகர் மீது தி.மு.க கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

​சபாநாயகர் மீது தி.மு.க

​சபாநாயகர் மீது தி.மு.க கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி! சபாநாயகர் தனபால் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம், குரல் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து எண்ணிக் கணிக்கும் முறையில் நடைபெற்ற வாக்கெடுப்பிலும் தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 18ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை, ரகசிய வாக்கெடுப்பாக நடத்தகோரி அன்றைய தினம் திமுக சட்டமன்ற …

Read More »

கர்நாடக சட்டசபை தேர்தல் தேர்தல் பட்ஜெட் சித்தராமையா நாளை தாக்கல்

கர்நாடக சட்டசபை தேர்தல் - சித்தராமையா

கர்நாடக சட்டசபை தேர்தல் தேர்தல் பட்ஜெட் சித்தராமையா நாளை தாக்கல் கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முழுமையான கடைசி பட்ஜெட்டை முதல்மந்திரி சித்தராமையா நாளை தாக்கல் செய்கிறார். கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகின்றது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆட்சியின் முழுமையான பட்ஜெட்டை சித்தராமையா நாளை தாக்கல் செய்ய இருக்கிறார். முதல்மந்திரி …

Read More »

ஆர்.கே நகர் இடைத்தேர்தலால் தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு பிரச்சினை இல்லை

ஆர்.கே நகர் இடைத்தேர்தலால் தமிழக பட்ஜெட்

ஆர்.கே நகர் இடைத்தேர்தலால் தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு பிரச்சினை இல்லை தமிழ்நாடு சட்டசபையின் அடுத்த கூட்டத்தை 16-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் கூடுகிறது.அன்று காலை 10.30 மணிக்கு 2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கபட்டு உள்ளது. அடுத்தமாத ஏப்ரல் 12 ந்தேதி தேர்தல் நடக்கிறது. இன்று இதற்கான அறிவிப்பை …

Read More »

பா.ஜ.வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி மணிப்பூர் பயணம்

பா.ஜ.வேட்பாளர்களை பிரதமர் மோடி

பா.ஜ.வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி மணிப்பூர் பயணம் மணிப்பூர் சட்டசபை தேர்தல் மார்ச் 4 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. இதில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 25) மணிப்பூர் செல்ல உள்ளார். பிரதமரின் இந்த பயணத்துக்கு அங்குள்ள புரட்சி அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பிரதமரின் வருகையை எதிர்த்து இன்று முழு அடைப்பு …

Read More »

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் – ஆளுநரிடம் ஜமாலுதீன் அறிக்கை

நம்பிக்கை வாக்கெடுப்பின் - ஜமாலுதீன் அறிக்கை

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் – ஆளுநரிடம் ஜமாலுதீன் அறிக்கை தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் குறித்து ஆளுநரிடம் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிக்கை அளித்துள்ளார். தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சனிக்கிழமையன்று அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது ரகசிய வாக்கெடுப்பு கோரி தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. மேஜை தள்ளிவிடப்பட்டது. இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டன. இதன் …

Read More »

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடைபெறும் என்பது குறித்த கேள்விகளும், பதில்களும்!

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடைபெறும் என்பது குறித்த கேள்விகளும், பதில்களும்! சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடைபெறும் என்பது குறித்த கேள்விகளும், பதில்களும் இதோ உங்களது பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கையை கோரி தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது அவர் உரையாற்றுவார். அப்போது எம்எல்ஏக்கள் அனைவரும் தனது அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பார். …

Read More »