நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு கோத்தாவுக்கு சஜித் அழைப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றை மீளவும் கூட்டுமாறு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அழைப்புவிடுத்துள்ளார். இதுதொடர்பில் ஓர் உடன்பாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதியை சந்திக்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் ஜனாதிபதியை சந்திப்போம், நாங்கள் கூட்டாக என்ன செய்ய முடியும் என்று அவருடன் …
Read More »ஐ.தே.க. இரண்டாக உடைந்தால் சஜித் பக்கமே நாங்கள்
ஐ.தே.க. இரண்டாக உடைந்தால் சஜித் பக்கமே நாங்கள் “ரணிலும், சஜித்தும் இணைந்தால் ஐக்கிய தேசியக்கட்சியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அவர்கள் இணைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் கூட. அவ்வாறு நடைபெறாமல் தனித்தனியாக போட்டியிட்டால் சஜித் அணியையே நாம் ஆதரிப்போம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக …
Read More »பதவியை பறிக்கவே முடியாது – சஜித்
பதவியை பறிக்கவே முடியாது – சஜித் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களின் பதவியை பறிக்க முடியாது என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார். மாவன்னல்லையில் இன்று (07) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ” ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு வழங்கிய அனுமதியின் பிரகாரமே ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. அந்த கூட்டணியின் பணிகளெல்லாம் செயற்குழு வழங்கி அனுமதியுடனேயே இடம்பெறுகின்றது. …
Read More »நேற்றைய தினம் சஜித், ரணில் ரகசிய சந்திப்பு
நேற்றைய தினம் சஜித், ரணில் ரகசிய சந்திப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நேற்று மாலை கூடிய போதும் தேர்தல் சின்னம் தொடர்பில் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. மீண்டும் வரும் ஞாயிறு செயற்குழு கூடவுள்ளதாக கட்சியின் செயலாளர் அகில விராஜ் தெரிவித்துள்ளார். கூட்டம் நடக்க முன்னர் ரணிலும் சஜித்தும் மூடிய அறைக்குள் தனியே நீண்ட நேரம் பேச்சு நடத்தினர். அதன் பின்னரே இந்த சந்திப்பு நடந்தது. மேலும் செய்திகள் …
Read More »சஜித் கூட்டமைப்பிற்கும் இடையில் முரண்பாடு!
சஜித் கூட்டமைப்பிற்கும் இடையில் முரண்பாடு! இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அமெரிக்கா விதித்த பயணத் தடை தொடர்ப்பில் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்துக்களால் ஏமாற்றமடைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் 85% வாக்குகளைப் பெற்ற பின்னரும், பாரபட்சமின்றி நீதியை மட்டுமே எதிர்பார்க்கும் தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாட்டை சஜித் பிரேமதாச பாராட்டவில்லை என்பது ஏமாற்றமளிப்பதாக தமிழ்த் தேசியக் …
Read More »இனி 10 வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியால் ஆட்சியை கைப்பற்ற முடியாது
இனி 10 வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியால் ஆட்சியை கைப்பற்ற முடியாது ஐக்கிய தேசிய கட்சி தற்போது ரணில் , சஜித் , கரு என மூன்றாகப் பிளவடைந்துள்ளது. இவ்வாறான பிளவுகள் தொடர்ந்தால் அவர்களால் அடுத்த பத்து வருடங்களுக்கு ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போகும் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார , பெரும்பான்மையுடைய ஸ்திரமான அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். சுதந்திர …
Read More »சஜித் பிரேமதாச உருவாக்கிய புதிய கூட்டணி
சஜித் பிரேமதாச உருவாக்கிய புதிய கூட்டணி எதிர்வரும் பொதுத்தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உருவாக்கிய புதிய கூட்டணி ‘ஒன்றுபட்ட தேசிய சக்தி’ எனும் பெயரில் களமிறங்கவுள்ளதுடன் , தேர்தல் சின்னமாக இதயத்தை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கட்சியின் பதிவு தொடர்பான ஆவணங்கள் ஏற்கனவே தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி மற்றும் பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளும், …
Read More »இன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்!
இன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்! ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசா இன்று அதிகாரப்பூர்வமாக பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக ஆரம்பத்தில் இருந்தே UNPயினுள் ஒரு இழுபறி நிலவிவந்த நிலையில், சஜித் பிரேமதாசவை அப் பதவிக்கு நியமிக்க பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்ததை அடுத்து அவரை இந்தப் பதவிக்கு நியமிக்க அனைவரும் ஒப்புக்கொண்டனர். இதற்கமைய புதிய பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்படும் இன்றைய …
Read More »மக்களை சந்தித்து நன்றி கூறிய சஜித்
மக்களை சந்தித்து நன்றி கூறிய சஜித் ஜனாதிபதி தேர்தலில் அடைந்த தோல்வியின் பின்னர் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சஜித் பிரேமதாச இன்றைய தினம் தனது ஆதரவாளர்களையும், பொது மக்களையும் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தனக்கு தேர்தல் காலத்தில் வழங்கிய உதவிக்கும் வாக்களித்தமைக்காகவும் நன்றிகளை தெரிவித்துள்ளார். இந்த பொது மக்கள் சந்திப்பானது இன்றைய தினம் கொழும்பு வொக்ஷால் வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது. …
Read More »நான் சொல்வதை செய்பவன்! செய்வதை சொல்பவன்! மஹிந்த
நான் சொல்வதை செய்பவன்! செய்வதை சொல்பவன்! மஹிந்த சொல்வதை செய்பவன், செய்வதை சொல்பவன் தான் மஹிந்த ராஜபக்ஷ. இந்நாட்டில் 30 வருட காலமாக நடைபெற்றுவந்த யுத்தத்தை நிறுத்துவதாக கூறினேன். இரண்டரை வருடத்திற்குள் யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை கொண்டு வந்தேன் என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ நுவரெலியா நகரில் இன்று (09) சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து …
Read More »