சிரிய ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 27 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில், சிரிய அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, நிகழ்த்தப்பட்டு வரும் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் இதுவரை பலியாகியுள்ளனர். …
Read More »ரத்த வெள்ளத்தில் மிதக்கும் சிரியா
சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. ராணுவ தாக்குதல் காரணமாக இதுவரை 600 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. 2012ம் ஆண்டில் இருந்தே இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்பொழுது தீவிரமடைந்துள்ள இந்த சண்டையில் பள்ளிகள், வீடுகள் இருக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதால் ஏராளமான குழந்தைகள் இறந்துள்ளனர். சர்வதேச நாடுகளின் …
Read More »நாடு முழுவதும் முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து
இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் வராமல் தடுப்பதற்கான சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும், இந்திய ஆட்சிப்பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சுமார் 17 கோடி குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்கள் அமைக்கப்பட்டு, 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் …
Read More »குழந்தகளை சங்கிலியால் கட்டிப்போட்டு சித்ரவதை செய்த பெற்றோர் கைது
அமெரிக்காவில் 13 குழந்தைகளை வீட்டுக்குள் பிணைக்கைதிகள் போல அடைத்து, சங்கிலியால் கட்டிப்போட்டு சித்ரவதை செய்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் டேவிட் ஆலன் டுர்பின்(57), லூயிஸ் அன்னா டுர்பின் (49) என்ற தம்பத்தியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 வயதிலிருந்து 29 வயது வரையிலான 13 குழந்தைகள் உள்ளனர். பெத்த பிள்ளைகள் என்றும் பாராமல் தங்களது 13 குழந்தைகளையும் படுக்கையில் சங்கிலியால் கட்டிப்போட்டு பிணைக்கைதிகள்போல அடைத்து …
Read More »குவாத்மாலா நாட்டில் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் தீ விபத்து – 19 பேர் பலி
குவாத்மாலா நாட்டில் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் தீ விபத்து – 19 பேர் பலி குவாத்மாலா நாட்டில் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். குவாத்மாலா நாட்டில் சான் ஜோஸ் நகரில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மாணவர்கள் இல்லம் உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு இந்த இல்லத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க …
Read More »வங்காள தேசத்தில் 14 வயது சிறுமிகளுக்கு திருமணம்: குழந்தைகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு
வங்காள தேசத்தில் 14 வயது சிறுமிகளுக்கு திருமணம்: குழந்தைகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு வங்காள தேசத்தில் திருமண வயது வரம்புச் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் புதிய திருமண சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஆண்களுக்கு திருமண வயது 21 எனவும், பெண்களுக்கு 18 வயது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய திருமண சட்டத்தில் சில விதிவிலக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் 14 …
Read More »மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா முக்கிய பிரமுகர் குழந்தைகள் கடத்தலில் தொடர்பு
மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா முக்கிய பிரமுகர் குழந்தைகள் கடத்தலில் தொடர்பு மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா முக்கிய பிரமுகர் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் சில தனியார் ஆஸ்பத்திரிகளில் பிறந்த குழந்தைகளை கடத்திய சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இங்கு பிரசவத்துக்கு வரும் பெண்களிடம் அவர்களுடைய குழந்தை குறை பிரசவத்தில் பிறந்து இறந்து விட்டதாக கூறி ஏமாற்றி அந்த …
Read More »