தமிழக சட்டசபையின், இந்த ஆண்டுக் கான முதல் கூட்டத் தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. அவை மரபுப்படி, இன்றைய கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். இதற்காக, காலை 9.55 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்திற்கு வரும் அவரை, சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் பூபதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள். சட்டசபைக்குள் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. சபாநாயகர் […]
Tag: கவர்னர்
அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனத்தை கவர்னர் ரத்து செய்ய வேண்டும் – தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்
அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனத்தை கவர்னர் ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவரும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது அரசுப் பணிகளுக்கு திறமை மற்றும் அர்ப்பணிப்பு மனப்பான்மை உள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு, நேர்மையானவர்களும், அப்பழுக் கற்றவர்களும் உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் நிரம்பியிருக்க வேண்டிய மிக […]
கவர்னர் அழைப்புக்காக எதிர்நோக்கியுள்ளோம் – எடப்பாடி பழனிச்சாமி
கவர்னர் அழைப்புக்காக எதிர்நோக்கியுள்ளோம் – எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது: அதிமுக எம்எல்ஏ கூட்டம் நடைபெற்றது. கழக பொருளாளர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எனது பெயரை அறிவித்தார். என்னை, அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக தேர்வு செய்தனர். ஜெ., அரசை அமைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அவர் அழைப்புக்காக எதிர்நோக்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். […]
தமிழக சட்ட சபையை கூட்டி யாருக்கு மெஜாரிட்டி என்பதை நிரூபிக்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – கி.வீரமணி பேட்டி
தமிழக சட்ட சபையை கூட்டி யாருக்கு மெஜாரிட்டி என்பதை நிரூபிக்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – கி.வீரமணி பேட்டி தமிழக சட்ட சபையை கூட்டி யாருக்கு மெஜாரிட்டியை என்பதை நிரூபிக்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையில் கி.வீரமணி பேட்டி அளித்துள்ளார். திராவிடர் கழகம் சார்பில் கோவை குனிய முத்தூரில் இன்று மாலை பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக திராவிடர் கழக […]





