Tag: கட்சி

கமல் கட்சியில் சேரப்போகும் ஜூலி

பிரபல தொலைக்காட்சியில் நடைப்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் ‘வீர தமிழச்சி’ என பெயர் பெற்ற ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போலி என்ற பெயர் பெற்றார். தற்போது விளம்பரம், தொலைக்காட்சி, பட வாய்ப்பு என பிஸியாக உள்ளார். மக்களிடையே வெறுப்பைச் சம்பாதித்தாலும் தற்போது ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். சமீபத்தில் ஜூலி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் ரஜினி அரசியலுக்கு வருவாரா? […]

மோடி கூறித்தான் எல்லாம் செய்தேன்

பிரதமர் மோடி சொல்லித்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்தேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக பேசியுள்ளார். முதல்வர் பதவி பறிக்கப்பட்டதும், ஜெ.வின் சமாதியில் அமர்ந்து தியானம் செய்து தர்ம யுத்தத்தை தொடங்கினார். அவர் பக்கம் 11 எம்.எல்.ஏக்கள் மட்டுமே சென்றனர். எனவே, அவரால் மீண்டும் முதல்வர் பதவியில் அமர முடியவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் சசிகலா தரப்பு அமர வைத்தது. அதன் பின் சில மாதங்கள் […]

தினகரனின் புதிய கட்சியில் சேர மாட்டேன்

அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டுவந்த டிடிவி தினகரன் நாளை புதிய கட்சி குறித்து அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னத்தையும், அதிமுகவையும் இழந்தாலும் தனக்கான ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு பலம்பொருந்திய அதிமுக, திமுக கட்சிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார் தினகரன். இந்த வெற்றி அளித்த ஊக்கத்தில் புதிய கட்சி குறித்த ஆலோசனையில் தினகரன் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் […]

ஒரே நாளில் 50 லட்சம் உறுப்பினர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 31ஆம் தேதி அரசியல் அறிவிப்பை அறிவித்துவிட்டு, பின்னர் அடுத்த நாளே இணையதளம் மற்றும் செயலி மூலம் மன்றத்தின் உறுப்பினர் ஆக்கும் வசதியை கொண்டு வந்தார். இந்த மன்றம் தான் விரைவில் கட்சியாக மாற போகிறது. இந்த நிலையில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட மன்ற உறுப்பினர்களின் சேர்க்கையில் ஒரே நாளில் ஐம்பது லட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். இன்னும் பலர் பதிவு செய்து கொண்டே வருவதால் […]

தினகரனின் மனதை மாற்றிய ஆர்.கே.நகர் வெற்றி

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி டிடிவி தினகரனின் எண்ண ஓட்டங்களை மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40, 707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதேபோல், திமுக வேட்பாளர் மதுசூதனன் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததோடு டெபாசிட் இழந்துள்ளார். அந்நிலையில், வெற்றி பெற்ற தினகனுக்கு, நேற்று காலை […]

ரஜினியின் அதிரடி முடிவு?

டிசம்பர் 31-ஆம் தேதி தான் அரசியலில் என்ன முடிவு எடுக்கப்போகிறேன் என்பதை அறிவிக்க உள்ளதாக ரஜினி கூறியதை அடுத்து அவரது ரசிகர்கள் 31-ஆம் தேதியை எதிர்நோக்கியுள்ளனர். இந்த முறை ஏமாற்றாமல் அவர் அரசியல் கட்சி குறித்து அறிவிக்க வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் இந்தமுறையும் அவர்களுக்கு ஏம்மாற்றம் தான் என்கிறது ரஜினி வட்டார தகவல்கள். அரசியல் கட்சி தொடங்குவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல என்பதை இவ்வளவு நான் ஆராய்ந்து […]

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசும் வெங்கையா நாயுடு

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியினரும் அதிகாரமின்றி தவிக்கின்றனர் – வெங்கையா நாயுடு குற்றச்சாட்டு

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியினரும் அதிகாரமின்றி தவிக்கின்றனர் – வெங்கையா நாயுடு குற்றச்சாட்டு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது: காஷ்மீர் விவகாரத்தில், பரூக் அப்துல்லா இரட்டை வேடம் போடுகிறார். அதிகாரத்தை இழந்த பின்னர் அவர் தனது எண்ணத்தையும், குரலையும் மாற்றிக்கொண்டார். காஷ்மீரில் காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியினரும் தண்ணீரில் இருந்து வெளியே விழுந்த மீனைப்போல, காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியினரும் அதிகாரமின்றி அதிகாரமின்றி தவிக்கின்றனர். காஷ்மீர் […]