கொரோனா பாதிப்பில்லை என உறுதி செய்யபட்ட நபர் பின்னர் உயிரிழப்பு! தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்த நிலையிலும் தாய்லாந்து இளைஞர் உயிரிழந்துள்ளார். தாய்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு 7 பேர் கொண்ட குழு சுற்றுலா வந்தது. இவர்களில் டான் ரோசாக் என்பவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் கோவையில் இருந்து அவரை விமானம் மூலம் தாய்லாந்து அனுப்பி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு முன்னதாக …
Read More »முல்லைத்தீவில் நடந்த விபத்து- ஒருவர் உயிரிழப்பு
முல்லைத்தீவில் நடந்த விபத்து- ஒருவர் உயிரிழப்பு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகிய கூலர் வாகனம் தொலைத்தொடர்பு கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதின் வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளார். மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து கொக்குளாய் முல்லைத்தீவு வீதியில் சிலாவத்தை பகுதியில் இன்று காலை நடந்துள்ளது. புத்தளம் அசோகபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் விபத்தில் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Read More »சிரியாவின் டமாஸ்கஸ் பழைய நகரத்தில் இரட்டை குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழப்பு
சிரியாவின் டமாஸ்கஸ் பழைய நகரத்தில் இரட்டை குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழப்பு சிரியாவின் டமாஸ்கஸ் பழைய நகரத்தில் இன்று நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 30 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவின் பழைய டமாஸ்கஸ் நகரில் இன்று தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். பாப் அல்-சாகிர் பகுதியில் பயணிகள் பஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரம் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு திடீரென வெடித்துச் சிதறியது. இதில், அந்த பஸ் கடுமையாக சேதம் அடைந்து, அதில் …
Read More »அமெரிக்கா – பனாமா நகர கோர விபத்தில் 16 பேர் உயிரிழப்பு
அமெரிக்கா – பனாமா நகர கோர விபத்தில் 16 பேர் உயிரிழப்பு அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பனாமா நகரம் அருகே செங்குத்தான பள்ளத்தாக்கு வழியாக சென்ற பஸ் சாலையை விட்டு விலகி ஆற்றுப் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த கோர விபத்தில் தோட்டத் தொழிலாளர்கள் 16 பேர் பரிதாபமாக பலியாகினர். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கோக்லே மாகாணத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் பழம் பறிக்கும் வேலைக்காக …
Read More »