Wednesday , October 15 2025
Home / Tag Archives: இளையராஜா

Tag Archives: இளையராஜா

பாரதிராஜா விமர்சனத்துக்கு எச்.ராஜா பதிலடி!

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா ஐயராக மாற நினைப்பதாக பிரபல இயக்குனர் பாரதிராஜா நேற்று விமர்சித்திருந்தார். இதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்ம விபூஷன் விருது அறிவித்தது. இதனையடுத்து ஆங்கில பத்திரிக்கை ஒன்று அவர் தலித் என்பதாலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்படுவது போல செய்தி வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிய அந்த பத்திரிக்கை மன்னிப்பு …

Read More »

பிரபல நாளிதழை காரிதுப்பி கிழித்தெரிந்த கஸ்தூரி

இசைத்துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக இசைஞானி இளையராஜாவிற்கு நேற்று குடியரது தினத்தை முன்னிட்டு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதற்கு திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இது தொடா்பான செய்திகள் அனைத்தும் நாளிதழ்களிலும் வெளியாகின. ஆனால் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இளையராஜாவின் ஜாதி பெயரை குறிப்பிட்டு இந்த செய்தி வெளியிட்டுள்ளது. இது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த செய்தியை பார்த்து பொங்கி எழுந்த நடிகை கஸ்தூரி, அந்த …

Read More »