Sunday , August 24 2025
Home / Tag Archives: இன்றைய ராசிபலன் 21.10.2017

Tag Archives: இன்றைய ராசிபலன் 21.10.2017

இன்றைய ராசிபலன் 21.10.2017

மேஷம்:சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன் ரிஷபம்:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். …

Read More »