மேஷம்: சிரம சூழ்நிலையை பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற விடாமுயற்சி தேவைப்படும். லாபம் சுமார். பெண்கள் செலவில் சிக்கனம் பேணுவது நல்லது. நகை, பணம் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். ரிஷபம்: மனதில் ஒருமுகத்தன்மையுடன் செயல்படுவீர்கள். நேர்மை மீதான நம்பிக்கை வளரும். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலைக்கும். மிதுனம்: கடின பணிகளையும் எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் …
Read More »