ஆப்கானிஸ்தானில் ஓட்டல் ஒன்றில் துப்பாக்கி ஏந்திய 4 பேர் நடத்திய தாக்குதலில் பலர் பலியாகியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் நகரில் இன்டர்கான்டினென்டல் ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த 4 பேர் துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்களை நோக்கி பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் கட்டிடம் தீப்பிடித்து கொண்டது. அங்கு வசிப்போர் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் வேறு இடங்களுக்கு தப்பியோடினர். …
Read More »ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 4 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள இராணுவ முகாமை குறிவைத்து இன்று தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் மூன்று தலிபான்கள் உட்பட இராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.ஐந்து இராணுவ வீரர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இராணுவ முகாமிற்குள் நுழைய நினைத்த மூன்று தலிபான்களை கண்டறிந்த ஒரு இராணுவ வீரர் அதில் ஒரு தலிபான் தீவிரவாதியை சுட்டுள்ளார். ஆனால் மீதமிருந்த இரண்டு தீவிரவாதிகள் தற்கொலை வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் இந்த …
Read More »