விண்வெளியில் கோடிக்கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. இது போன்ற விண்கல் ஒன்று பூமியை நோக்கி அதிக வேகத்தில் வருவதாகவும், நாளை பூமியை கடந்து செல்லும் எனவும் நாசா தெரிவித்துள்ளது. விண்வெளியில் சுற்றும் விண்கற்கள் சில சமயங்களில் பூமியின் புவி ஈர்ப்பு பாதைக்குள் நுழைந்து விடுகின்றன. அப்போது ஈர்ப்பு விசை காரணமாக அந்த கற்கள் நேரடியாக பூமியில் வந்து விழுந்தால் ஆபத்து ஏற்படும். ஆனால், இந்த கற்கள் பூமியின் ஈர்ப்பு விசைக்குள் […]
Tag: ஆபத்து
இந்த ஆண்டு ஆண்களுக்கு ஆபத்தா?
ஒவ்வொரு ஆண்டும் ஒருசில வதந்திகள் கிளம்பி பொதுமக்களை பயமுறுத்தி வரும் நிலையில் இந்த ஆண்டு ஆண்களுக்கு ஆபத்து என்ற வதந்தி பரவி வருவதால், பெண்கள் தங்கள் வீட்டின் ஆண்களுக்காக வீட்டின் முன் விளக்கேற்றி வருகின்றனர் இந்த ஆண்டு தை மாதம் முதல் தேதியே அமாவாசையாக உள்ளதால் ஆண்களுக்கு ஆபத்து என்ற வதந்தி பரவி வருகிறது. இதன் காரணமாக தங்கள் வீட்டில் உள்ள கணவர், சகோதரர், தந்தை, மகன் போன்றவர்களுக்காக பெண்கள் […]
கொறடாவின் உத்தரவை ஏற்று ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வாக்களிக்காவிட்டால் பதவிக்கு ஆபத்து ஏற்படும்
கொறடாவின் உத்தரவை ஏற்று ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வாக்களிக்காவிட்டால் பதவிக்கு ஆபத்து ஏற்படும் தமிழகத்தில் அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு பதில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவரானார். நேற்று முன்தினம் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியான உடனேயே எடப்பாடி பழனிச்சாமி தேர்வு […]





