Tag: அஞ்சலி

நடராஜன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

பிரபல பத்திரிகையாளரும், அரசியல் ஆலோசகரும் சசிகலா கணவருமான நடராஜன் இன்று காலை மரணம் அடைந்த நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனார். இந்த வகையில் சற்றுமுன்னர் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பெசண்ட் நகரில் உள்ள நடராஜனின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் துரைமுருகன், பொன்முடி , எ.வ.வேலு உள்ளிட்ட திமுக பிரமுகர்களும் உடனிருந்தனர். நடராஜன் மறைவு குறித்து ஸ்டாலின் கூறியபோது, ‘நடராஜனின் மறைவு […]

சசிகுமாரின் அடுத்த படத்தின் நாயகியாகும் அதுல்யா

கடந்த ஆண்டு வெளியான ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் நாயகியும், தற்போது உருவாகி வரும் சமுத்திரக்கனியின் ‘ஏமாலி’ படத்தின் நாயகியுமான அதுல்யா ரவி தற்போது சசிகுமார் படத்தின் நாயகிகளில் ஒருவராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி இணையும் படம் ‘நாடோடிகள் 2’. இந்த படத்தின் நாயகியாக ஏற்கனவே அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது இன்னொரு நாயகியாக அதுல்யா ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து அதுல்யா தனது டுவிட்டரில் […]

ஜெய்யுடன் பணிபுரிவது அற்புதமான அனுபவம் – அஞ்சலி

ஜெய்யுடன் பணிபுரிவது அற்புதமான அனுபவம்’ என நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார். சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடித்துள்ள படம் ‘பலூன்’. திகில் படமான இது, வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சாந்தினி தமிழரசன், யோகி பாபு ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். “ஒரு படத்தின் முழு கதையையும் கேட்டறிந்து, படித்த பிறகே அதில் நடிக்க ஒப்புக்கொள்வேன் . இந்த […]

இணையத்தில் வைரலாகும் நடிகை அஞ்சலியின் பெட்ரூம் வீடியோ

ஜெய், அஞ்சலி நடிப்பில் சினிஷ் இயக்கியுள்ள ‘பலூன் திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் புதிய டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த டீசர் அஞ்சலியின் பெட்ரூமில் நடைபெறும் சம்பவங்களை கொண்டுள்ளது. அஞ்சலி படுக்கையில் அயர்ந்து தூங்கி கொண்டிருக்கின்றார். அப்போது அவரது பெட்ரூமில் உள்ள சேர் தானாக நகர்கிறது. அதன் பின்னர் அஞ்சலி போர்த்தியிருக்கும் போர்வையும் தானாக விலகுகிறது. அப்போது ஒரு உருவம் மெல்ல நகர்ந்து போகிறது. […]