Tag: மது

நீட் தேர்வு எழுதவிருந்த நெல்லை மாணவர் திடீர் தற்கொலை

கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி, மருத்துவ சீட் கிடைக்காத விரக்தியில் அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்னும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில் இன்னும் நான்கு நாட்களில் நீட் தேர்வு எழுதவுள்ள நெல்லை மாணவர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த தினேஷ் என்ற மாணவரின் தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், இதனால் அவருடைய குடும்பம் […]

சரக்கு அடிக்கக் கூடாது">

சரக்கு அடிக்கக் கூடாது

நாளை இரவு உலகமெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளது. தமிழகத்திலும் குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் உள்ள நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதனால், அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க போலீசார் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் “ ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு என்றாலே இளைஞர்கள் மது அருந்தி வீதிகளில் கலாட்டா செய்வது சகஜமாகியுள்ளது. எனவே காவல்துறை இரவு […]

அதுக்கு ஆசை இருக்கு ஆனால் தைரியம் இல்லையே

படம் இயக்கும் ஆசை உள்ளது ஆனால் அதற்கு தைரியம் இன்னும் வரவில்லை என்று நடிகை மது தெரிவித்துள்ளார். மணிரத்னத்தின் ரோஜா படம் மூலம் பிரபலமானவர் நடிகை மது. ரோஜா படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியும் அதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. இது குறித்து மது பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, 25 ஆண்டுகள் ரோஜா படம் வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனக்கு பிடித்த […]