Tag: பிரிட்டன் பிரதமர் தெரசா மேயை கொல்ல நடந்த முயற்சி முறியடிப்பு

பிரிட்டன் பிரதமர் தெரசா மேயை கொல்ல நடந்த முயற்சி முறியடிப்பு

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருப்பவர் தெரசா மே. இவரை கொல்வதற்காக டவுனிங் தெருவில் அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வெடிக்க செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி போலீசார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த நவம்பர் 28ந்தேதி தீவிரவாத ஒழிப்பு படையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் வடக்கு லண்டனை சேர்ந்த ஜகரியா ரெஹ்மான் (வயது 20) மற்றும் தென்கிழக்கு பிர்மிங்காம் நகரை சேர்ந்த […]