இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் கொடூர தாக்குதலுக்கு பின் பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்ட தேவாலயம்… Written by அருள் on 7th May 2019 More in இலங்கை செய்திகள்: ஜனாதிபதி தலைமையில் பேரிடர் முகாமைத்துவத்துக்கான விசேட தேசிய சபைக் கூட்டம் இன்று! 15th December 2025 எவரும் ஓடி ஒளியாதீர்; ஒன்றிணைந்து நாட்டை மீட்க முன்வாருங்கள்! – ஜனாதிபதி அநுர 15th December 2025 பகிடிவதை குற்றச்சாட்டு: யாழ் பல்கலை மாணவர்கள் 19 பேருக்கும் பிணை! 13th December 2025 பக்கத்தை பகிர்ந்து கொள்ள!உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னர் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் இன்று மீண்டும் வழிபாடுகளிற்காக திறக்கப்பட்டது. காலை 7 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை வழிபாடுகளிற்காக திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.