இலங்கை செய்திகள் / முக்கிய செய்திகள்கொடூர தாக்குதலுக்கு பின் பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்ட தேவாலயம்… 7th May 2019 - by அருள் ShareSharePin ItShare உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னர் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் இன்று மீண்டும் வழிபாடுகளிற்காக திறக்கப்பட்டது. காலை 7 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை வழிபாடுகளிற்காக திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.