மாண­வர்­க­ளுக்கு அமைச்­சர் வாழ்த்து!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஜி.சி.ஈ. சாதா­ரண தரப் பரீட்­சைக்கு தோற்­ற­வுள்ள மாண­வர்­கள் அனை­வ­ரும் சித்­தி­ய­டைந்து எதிர்­கா­லத்தை வெற்­றி­கொள்ள வேண்­டும் என்று கல்வி அமைச்­சர் அகில விராஜ் காரி­ய­வ­சம் வாழ்த்­தி­யுள்­ளார்.

ஜி.சி.ஈ. சாதா­ரண தரப் பரீட்சை இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இது தொடர்­பில் கல்வி அமைச்­சர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இம்­முறை 5ஆயி­ரத்து 116 பரீட்சை மத்­திய நிலை­யங் களில் 6 லட்­சத்து 88 ஆயி­ரத்து 573 விண்­ணப்­ப­தா­ரி­ கள் தோற்­ற­வுள்­ள­னர். பரீட்சை சட்­டதிட்­டங்­க­
ளுக்கு உட்­பட்டு அனைத்து நட­வ­டிக்­கை­க­ளும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

பரீட்சை சட்­டத்­தினை மதித்து அனைத்­துப் பரீட்­சாத்­தி­க­ளும் செயற்­பட வேண்­டும். உரிய நேரத்­தில் மாண­வர்­கள் பரீட்சை மண்­ட­பத்­திற்கு சமூ­க­ம­ளிப்­ப­தற்கு பெற்­றோர் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் – என்­றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *