கோட்டாபய ராஜபக்க்ஷவை சந்தித்த சீன தூதுவர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
கோட்டாபய ராஜபக்க்ஷவை சந்தித்த சீன தூதுவர்

நாட்டின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை இலங்கைக்கான சீன தூதுவர் செங் ஷுயுவானை, (H.E. Cheng Xueyuan) இன்று சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

அத்துடன் இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி ஹியூ வெய் (Hu Wei) மற்றும் அரசியல்துறை பிரதானி லோ ச்சோங் (Lou Chong) ஆகியோரும் இந்த ந்திப்பில் கலந்துகொண்டனர்.

மேலும் இதன்போது, சுமூகமான முறையில் ஜனாதிபதியுடன் சீன பிரதிநிதிகள் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

Tamil Technology News

 

Tamilnadu News