தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என முதல்வர் ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளது தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் : முதல்வராக இருக்கும் ஒருவரே தன்னை மிரட்டுகிறார்கள் என்றும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது முதல்வராக இருக்கும் தன்னையே பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் கூறி இருப்பது […]
Other News
சசிகலா குடும்பத்திற்கு பணமே குறிக்கோள் – பி.எச்.பாண்டியன்
சசிகலா குடும்பத்திற்கு பணமே குறிக்கோள் – பி.எச்.பாண்டியன் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறியதாவது: தொண்டர்கள் வருமானத்திற்கு கஷ்டப்படும் போது, பொது செயலாளருக்கு ரூ. 17 ஆயிரம் கோடி சொத்து இருக்கிறது. தவறான மருந்தை கொடுத்ததால் தான் ஜெ., மரணம் அடைந்தார் என சசிகலா உறவினராக டாக்டர் சிவக்குமார் கூறியதாக டிவியில் செய்தி வெளியாகியுள்ளது. மிடாஸ் நிறுவனத்தை நடத்தி கொண்டு சசிகலா பொது செயலாளராக இருக்கலாமா? சசிகலா குடும்பத்திற்கு பணமே குறிக்கோள். […]
தவறான மருந்தை கொடுத்ததால் தான் ஜெ.மரணம் அடைந்தார் – பி.எச்.பாண்டியன்
தவறான மருந்தை கொடுத்ததால் தான் ஜெ.மரணம் அடைந்தார் – பி.எச்.பாண்டியன் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறுகையில், *தவறான மருந்தை கொடுத்ததால் தான் ஜெ., மரணம் அடைந்தார் என சசிகலா உறவினரான டாக்டர் சிவக்குமார் கூறியதாக டிவியில் செய்தி வெளியாகியுள்ளது. *பன்னீர்செல்வத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும். இதற்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார். […]
தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வருவது உறுதியாகவில்லை
தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வருவது உறுதியாகவில்லை தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருவது உறுதியாகவில்லை என மும்பை கவர்னர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. கவர்னரின் தமிழக பயணம் பற்றி தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை எனவும், அவர் இப்போது வரை டில்லியில் தான் இருக்கிறார் எனவும் மும்பை கவர்னர் மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன. […]
என்னுடன் இணைந்து செயல்பட தீபாவுக்கு அழைப்பு விடுக்கிறேன் – பன்னீர் செல்வம்
என்னுடன் இணைந்து செயல்பட தீபாவுக்கு அழைப்பு விடுக்கிறேன் – பன்னீர் செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம் கூறியதாவது: என்ற முறையில் அவரை மதிக்கிறேன். என்னுடன் இணைந்து செயல்பட தீபாவக்கு அழைப்பு விடுக்கிறேன். சட்டசபையில் உறுதியாக எனது பலத்தை நிருபிப்பேன். தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்திக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். […]
ஜெயலலிதாவின் மரணம் – உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க ஓபிஎஸ் உறுதி
ஜெயலலிதாவின் மரணம் – உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க ஓபிஎஸ் உறுதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என தமிழக பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இன்றைய (புதன்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பின்போது அதிமுக எம்.பி., மைத்ரேயன் உடன் இருந்தார். கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், அவரது […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு
அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு ஓ.பன்னீர்செல்வத்தின் பரபரப்பு பேட்டியை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் குவிப்பு : அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பரபரப்பு பேட்டி அளித்தார். இந்நிலையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கட்சிக்குள் ஓ.பி.எஸ்., அணி, சசிகலா அணி என உருவாகி இருப்பதால் இன்றைய எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் தகராறு ஏற்பட வாய்ப்பு […]
ஓபிஎஸ் பேச்சு: தமிழ் திரையுலகம் என்ன சொல்கிறது?
ஓபிஎஸ் பேச்சு: தமிழ் திரையுலகம் என்ன சொல்கிறது? கமல்ஹாசன்: பிப்ரவரி 7. அதே நாளில் சில வருடங்களுக்கு முன்னால் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக ஒரு கலைஞனுக்கு தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஆதரவளித்தார்கள் என்பதைக் கண்டுகொண்டேன். தமிழ்நாடு உறங்கச்செல்லட்டும். நமக்கு முன்னால் அவர்கள் விழித்துக்கொள்வார்கள். சித்தார்த்: மெரினாவில் ஓபிஎஸ். தமிழக அரசியல் உண்மையான ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ மற்றும் ‘ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்’ சீரியல்களைப் போலவே இருக்கிறது. ஆர்யா: சரியான நேரத்தில் […]
ஓ.பன்னீர்செல்வம் சிரித்ததுதான் காரணம் – சசிகலாவை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காட்டம்
ஓ.பன்னீர்செல்வம் சிரித்ததுதான் காரணம் – சசிகலாவை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காட்டம் “அதிமுகவுக்குள் நிலவும் காட்சிகளுக்கு, என்னைப் பார்த்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிரித்ததுதான் காரணம் என்று கூறுவது விசித்திரமானது, வெட்கக் கேடானது” என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “எதிர்கட்சி தலைவரைப் பார்த்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்” என்று […]
சசிகலா தமிழக முதல்வராவதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை – அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி
சசிகலா தமிழக முதல்வராவதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை – அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி சசிகலா தமிழக முதல்வராவதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி தெரிவித்திருக்கிறார். சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், சசிகலாவுக்கு முதல்வராக […]





