வடகொரிய அதிபரின் அண்ணன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்தான் – இந்தோனேசியா உறுதி வடகொரிய அதிபரின் அண்ணன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண்களில் ஒருவர் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்தான் என இந்தோனேசியா உறுதி செய்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அண்ணன் கிம் ஜாங் நம், சமீபத்தில் மக்காவ் நாட்டில் இருந்து மலேசியாவுக்குச் சென்றிருந்தார். அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் […]
Other News
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடைபெறும் என்பது குறித்த கேள்விகளும், பதில்களும்!
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடைபெறும் என்பது குறித்த கேள்விகளும், பதில்களும்! சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடைபெறும் என்பது குறித்த கேள்விகளும், பதில்களும் இதோ உங்களது பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கையை கோரி தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது அவர் உரையாற்றுவார். அப்போது எம்எல்ஏக்கள் அனைவரும் தனது அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பார். […]
பதவியில் எடப்பாடி பழனிசாமி இருப்பாரா என்பது கேள்விக்குறிதான் – பொன்.ராதாகிருஷ்ணன்
பதவியில் எடப்பாடி பழனிசாமி இருப்பாரா என்பது கேள்விக்குறிதான் – பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமி நாளை இருப்பாரா என்பது கேள்விக்குறிதான் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வந்த திராவிடக் கட்சிகளின் சகாப்தம் முடிந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி நாளை வரை பதவியில் இருப்பாரா என்பது கேள்விக்குறியே. அதற்கு வேறு யாரும் […]
சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் தனபாலிடம் ஓபிஎஸ் அணி வலியுறுத்தல்
சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் தனபாலிடம் ஓபிஎஸ் அணி வலியுறுத்தல் சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கு கோரும் நடைமுறையை ரகசியமாக நடத்த சபாநாயகர் தனபாலிடம் ஓபிஎஸ் அணி நேரில் வலியுறுத்தியுள்ளது. சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் நேரில் வலியுறுத்தினர். முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது சட்டசபையில் நாளை […]
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா, தினகரன், டாக்டர் வெங்கடேஷ் நீக்கம்.. ஓ.பி.எஸ். அணி அதிரடி
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா, தினகரன், டாக்டர் வெங்கடேஷ் நீக்கம்.. ஓ.பி.எஸ். அணி அதிரடி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா, தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை நீக்கி விட்டதாக ஓ.பி.எஸ் அணி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நீக்கப்பட்டவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் அறிவித்துள்ளார். […]
தி.மு.க.வின் சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தி.மு.க.வின் சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் நடத்திய சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: 21 ஆண்டுகள் நடந்த சட்டப் போராட்டத்துக்குப் பிறகு ஜெயலலிதா, சசிகலா […]
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை அமைப்புக்கு புதிய தலைவராக ஜீன் பியர் லாக்ரோயிக்ஸ் நியமனம்
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை அமைப்புக்கு புதிய தலைவராக ஜீன் பியர் லாக்ரோயிக்ஸ் நியமனம் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை அமைப்புக்கு புதிய தலைவராக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த் ஜீன் -பியர் லாக்ரோயிசை ஐ.நா பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் நியமித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் சபையில் உள்ள அமைதிப்படை அமைப்பானது, அமைதியற்ற சூழ்நிலை நிலவும் நாடுகளில் அமைதி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதற்காக பல்வேறு நாடுகளில் ஐ.நா. அமைதிப்படை முகாமிட்டுள்ளது. ஐ.நா […]
பதவி விலகிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிளினின் ரஷிய தொடர்பு பற்றி விசாரணை நடத்த குடியரசு கட்சி வலியுறுத்தல்
பதவி விலகிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிளினின் ரஷிய தொடர்பு பற்றி விசாரணை நடத்த குடியரசு கட்சி வலியுறுத்தல் அமெரிக்காவில் பதவி விலகிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிளினின் ரஷிய தொடர்பு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நெருங்கிய கூட்டாளி, மைக்கேல் பிளின். இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் நியமிக்கப்பட்டபோதே ஜனநாயக கட்சி கடும் […]
யுத்தகுற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் அவசியம்: சந்திரிகா
யுத்தகுற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் அவசியம்: சந்திரிகா இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு யாரேனும் ஒரு தரப்பினர் பொறுப்பேற்க வேண்டுமென தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, பொறுப்புக்கூறலை விட தமது எதிர்காலம் தொடர்பாகவே தமிழ் மக்கள் அதிக சரிசனை கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்விடயத்தைக் குறிப்பிடடுள்ளார். அத்தோடு, தேசிய நல்லிணக்கத்திற்கான கொள்கையும் புதிய அரசியலமைப்புமே தற்போது […]
ஈராக் நாட்டில் லாரியை கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்: 15 பேர் பலி
ஈராக் நாட்டில் லாரியை கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்: 15 பேர் பலி ஈராக் நாட்டில் லாரியை கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே லாரியை கொண்டு தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷியாத் பிரிவு மக்கள் அதிகம் வாழும் சத்ர் நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் அதிகமானோர் படுகாயம் […]





