Other News

ஒபாமா மீது அதிபர் டிரம்ப் - ஜேம்ஸ் கோமே

டெலிபோன் பேச்சு ஒட்டு கேட்டதாக ஒபாமா மீது அதிபர் டிரம்ப் கூறிய புகாரை உளவுத்துறை இயக்குனர் மறுப்பு

டெலிபோன் பேச்சு ஒட்டு கேட்டதாக ஒபாமா மீது அதிபர் டிரம்ப் கூறிய புகாரை உளவுத்துறை இயக்குனர் மறுப்பு தனது டெலிபோன் பேச்சு ஒட்டு கேட்டதாக ஒபாமா மீது அதிபர் டிரம்ப் கூறிய புகாரை உளவுத்துறை இயக்குனர் “ஜேம்ஸ் கோமே” மறுத்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்ப் தினமும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை, மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர், எச்.1பி […]

அமெரிக்காவில் இருந்து இறைச்சிக் கோழி இறக்குமதி

பறவை காய்ச்சல் பீதி – அமெரிக்காவில் இருந்து இறைச்சிக் கோழி இறக்குமதிக்கு செய்ய தென் கொரியா அரசு தடை

பறவை காய்ச்சல் பீதி – அமெரிக்காவில் இருந்து இறைச்சிக் கோழி இறக்குமதிக்கு செய்ய தென் கொரியா அரசு தடை அமெரிக்காவில் உள்ள பிரபல நிறுவனத்தின் கோழிப் பண்ணையில் பறவை காய்ச்சல் பரவியதால் அமெரிக்காவில் இருந்து இறைச்சிக் கோழி இறக்குமதிக்கு செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. தென் கொரியா நாட்டில் உள்ள கோழிப் பண்ணைகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டது. படுவேகமாக பரவிய […]

காணி அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பன்னங்கண்டி மக்கள்

காணி அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பன்னங்கண்டி மக்கள் போராட்டம்

காணி அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பன்னங்கண்டி மக்கள் போராட்டம் குடியிருப்பு காணிக்கான நிரந்தர அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறும் நிரந்த வீட்டுத்திட்டத்தை வழங்குமாறும் வலியுறுத்தி, கிளிநொச்சி – பன்னங்கண்டி கிராம மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பசுபதிப்பிள்ளை கிராமத்தின் முன்பாக பன்னங்கண்டி கிராம மக்கள் நேற்றுமுன்தினம் முன்னெடுத்த குறித்த போராட்டம், மூன்றாவது நாளாக இன்றும் மேற்கொள்ளப்படுகின்றது. பன்னங்கண்டி பகுதியில் 3 பிரிவுகளாக வசித்துவரும் மக்கள் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்று, […]

ஸ்ரீலங்கா அரசாங்கத்தை காப்பாற்றவே கால அவகாசம் - கஜேந்திரகுமார்

ஸ்ரீலங்கா அரசாங்கத்தை காப்பாற்றவே கால அவகாசம் – கஜேந்திரகுமார்

ஸ்ரீலங்கா அரசாங்கத்தை காப்பாற்றவே கால அவகாசம் – கஜேந்திரகுமார் சுமந்திரன் போன்றவர்கள் ஸ்ரீலங்காவிற்கு கால அவகாசத்தை வழங்க வேண்டும் எனக் கோருவது அரசாங்கத்தைக் காப்பாற்றும் நோக்கமே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களுக்கு நீதி கோருகின்ற நோக்கத்தோடு, முன்வைக்கின்ற கருத்தாக இருக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 7 ஆவது […]

தமிழர்களின் பண்பாடும் பொருளாதாரமும் - பத்மினி சிதம்பரநாதன்

தமிழர்களின் பண்பாடும் பொருளாதாரமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன – பத்மினி சிதம்பரநாதன்

தமிழர்களின் பண்பாடும் பொருளாதாரமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன – பத்மினி சிதம்பரநாதன் தமிழ் மக்களின் பண்பாடு, கலாசாரம், பொருளாதாரம் என்பன திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். முன்னைய தலைவர்கள் இலட்சியத்துடனும் நேர்மையுடனும் மக்களை வழிநடத்தியதாகவும், மக்களும் அவர்களுடன் கைகோர்த்திருந்ததாகவும் பத்மினி சிதம்பரநாதன் மேலும் […]

அமெரிக்கா - பனாமா நகர கோர விபத்தில் 16 பேர் உயிரிழப்பு

அமெரிக்கா – பனாமா நகர கோர விபத்தில் 16 பேர் உயிரிழப்பு

அமெரிக்கா – பனாமா நகர கோர விபத்தில் 16 பேர் உயிரிழப்பு அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பனாமா நகரம் அருகே செங்குத்தான பள்ளத்தாக்கு வழியாக சென்ற பஸ் சாலையை விட்டு விலகி ஆற்றுப் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த கோர விபத்தில் தோட்டத் தொழிலாளர்கள் 16 பேர் பரிதாபமாக பலியாகினர். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கோக்லே மாகாணத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் பழம் பறிக்கும் வேலைக்காக […]

இந்தோனேசியாவுக்கு பறந்த மைத்திரி

இந்தோனேசியாவுக்கு பறந்த மைத்திரி

இந்தோனேசியாவுக்கு பறந்த மைத்திரி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் ஆரம்பமாகியுள்ள இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரி இன்று (திங்கட்கிழமை) காலை 7.30 மணியளவில் அந்நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அரச தலைவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் இம் மாநாட்டில், ஜனாதிபதி மைத்திரி நாளைய தினம் பங்கேற்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். அத்தோடு, இந்தோனேசிய ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளார். இதேவேளை, […]

காணாமல் போனோரின் உறவுகள் வவுனியா

காணாமல் போனோரின் உறவுகள் வவுனியாவில் இன்றும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

காணாமல் போனோரின் உறவுகள் வவுனியாவில் இன்றும் உணவுத்தவிர்ப்பு போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் முன்னெடுத்துள்ள சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் 11 ஆவது நாளாக இன்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு முன்னரும் கடத்தப்பட்டும், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா வீதி […]

மஹிந்தவுடன் முஸ்லிம் பிரதிநிதிகள்

மஹிந்தவுடன் முஸ்லிம் பிரதிநிதிகள் மந்திர ஆலோசனை

மஹிந்தவுடன் முஸ்லிம் பிரதிநிதிகள் மந்திர ஆலோசனை கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இடையிலான இந்த பேச்சுவார்த்தையின்போது, எதிர்கால அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. அதன்படி […]

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் சிறை

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் சிறை

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் சிறை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 20ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்கின் சந்தேகநபர்களான பிள்ளையான், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் […]