Other News

முதலமைச்சரின் கோரிக்கை

முதலமைச்சரின் கோரிக்கை வடமாகாண சபையில் மீண்டும் நிராகரிப்பு

முதலமைச்சரின் கோரிக்கை வடமாகாண சபையில் மீண்டும் நிராகரிப்பு வட மாகாணத்தின் குடிநீர் தேவைகள் தொடர்பில் ஆராய்வதற்கான வடமாகாண சபையின் சிறப்பு அமர்வை ஒத்திவைக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வடமாகாணத்தின் குடிநீர் மற்றும் நீர்வளங்கல் தொடர்பான வடமாகாண சபையின் 84 ஆவது சிறப்பு அமர்வு இன்றைய தினம் திட்டமிட்டபடி நடைபெற்றுள்ளது. வட மாகாணத்திற்கான குடிநீர் தேவைகள் மற்றும் நீர் தேவைகள் தொடர்பில் […]

பாங்காக்கில் இந்திய ஆம்புலன்ஸ் விமானம் மோதி விபத்து

பாங்காக்கில் இந்திய ஆம்புலன்ஸ் விமானம் மோதி விபத்து – விமானி உயிரிழந்தார், 4 பேர் காயம்

பாங்காக்கில் இந்திய ஆம்புலன்ஸ் விமானம் மோதி விபத்து – விமானி உயிரிழந்தார், 4 பேர் காயம் டெல்லி மேதாந்தா மருத்துவமனைக்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸ் பாங்காக்கில் மோதி விபத்துக்குள்ளானது. விமானம் வானில் பறந்த போது தீ பிடித்து எரிந்து பின்னர் தரையில் மோதிஉள்ளது. இதில் விமானத்தின் விமானி உயிரிழந்தார். இரு டாக்டர்கள், நர்ஸ் என நான்கு பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தினை “துரதிஷ்டவசமானது,” என கூறிஉள்ள மேதாந்தா மருத்துவமனையின் […]

சர்வதேச நீதிபதிகள் பங்களிப்பு அவசியம் : ஐ.நா குழு

சர்வதேச நீதிபதிகள் பங்களிப்பு அவசியம் : ஐ.நா குழு

சர்வதேச நீதிபதிகள் பங்களிப்பு அவசியம் : ஐ.நா குழு பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பை சிறிலங்கா அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு கோரியுள்ளது. விசாரணைகளின் சுயாதீனம் மற்றும் பக்கசார்பின்மையை உறுதிப்படுத்த சர்வதேச பங்களிப்பு அவசியம் என குறித்த குழு சுட்டிக்காட்டியுள்ளது. சிறிலங்கா தொடர்பாக பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு […]

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வாலிபர்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வாலிபர் மர்மமான முறையில் இறப்பு

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வாலிபர் மர்மமான முறையில் இறப்பு கடந்த 2–ந் தேதி தெற்கு கரோலினா மாகாணத்தில் மற்றொரு இந்தியரான ஹர்னிஷ் பட்டேல் (43) துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வாஷிங்டன் மாகாணத்தில் இந்திய வம்சாவளி சீக்கியர் தீப் ராய் (39) என்பவரை மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த தீப் ராய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

மாலியில் பயங்கரவாத அமைப்புகள்

மாலியில் பயங்கரவாத அமைப்புகள் வெளிநாட்டினரை குறிவைத்து தொடர் தாக்குதல்

மாலியில் பயங்கரவாத அமைப்புகள் வெளிநாட்டினரை குறிவைத்து தொடர் தாக்குதல் இந்த நிலையில், புர்கினா பாசோ நாட்டின் எல்லையையொட்டி அமைந்து உள்ள ராணுவச்சாவடிகள் மீது நேற்று அதிகாலையில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலை தொடுத்தனர். பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.                            

தமிழக மீனவர்களை - டிடிவி தினகரன்

தமிழக மீனவர்களை காக்க தொடர்ந்து அ.தி.மு.க போராடும்- டிடிவி தினகரன்

தமிழக மீனவர்களை காக்க தொடர்ந்து அ.தி.மு.க போராடும்- டிடிவி தினகரன் இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தி குண்டு பாந்து சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் சரோன் என்ற மீனவர் படுகாயமடைந்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் […]

மியான்மர் நாட்டில் பாதுகாப்பு படையினருக்கும் போராளிக்குழுவு

மியான்மர் நாட்டில் பாதுகாப்பு படையினருக்கும் போராளிக்குழுவுக்கும் இடையே துப்பாக்கி சண்டை – 30 பேர் பலி

மியான்மர் நாட்டில் பாதுகாப்பு படையினருக்கும் போராளிக்குழுவுக்கும் இடையே துப்பாக்கி சண்டை – 30 பேர் பலி போராளிக்குழு ஒன்று ஆயுதம் ஏந்தி அங்கு போராடி வருகிறது. நேற்று பாதுகாப்பு படையினருக்கும், அந்த போராளிக்குழுவுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. அதில், 5 அப்பாவிகளும், 5 போலீஸ் அதிகாரிகளும், 20 போராளிகளும் பலியானார்கள். பலியான அப்பாவிகளில், ஒரு ஆசிரியரும் அடங்குவார். இத்தகவலை மியான்மர் நாட்டு அரசியல் தலைவர் ஆங்சான் சூகியின் […]

நெடுவாசல் போராட்டத்திற்கு - தீபா கணவர்

நெடுவாசல் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு அளித்த தீபா கணவர்

நெடுவாசல் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு அளித்த தீபா கணவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவை சேர்ந்த நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் நாடியம்மன் கோவில் குளக்கரை அருகில் கடந்த 16–ந் தேதி முதல் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள 100 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அறவழியில் தர்ணா போராட்டம் […]

இலங்கை கடற்படையினர் - மீனவர் பேட்டி

இலங்கை கடற்படையினர் குண்டு மழை பொழிந்தனர்: தப்பி வந்த மீனவர் பேட்டி

இலங்கை கடற்படையினர் குண்டு மழை பொழிந்தனர்: தப்பி வந்த மீனவர் பேட்டி ராமேசுவரம் பகுதி மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர் பிரிஜ்ஜோ கழுத்தில் குண்டு பாய்ந்து பலியானார். மேலும் மீனவர் சரண் என்பவர் படுகாயம் அடைந்தார்.மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி ராமேசுவரம் […]

பெங்களுரு டெஸ்ட் போட்டி - இந்திய அணி

பெங்களுரு டெஸ்ட் போட்டி – இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

பெங்களுரு டெஸ்ட் போட்டி – இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெங்களுருவில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. […]