Other News

கர்நாடக சட்டசபை தேர்தல் - சித்தராமையா

கர்நாடக சட்டசபை தேர்தல் தேர்தல் பட்ஜெட் சித்தராமையா நாளை தாக்கல்

கர்நாடக சட்டசபை தேர்தல் தேர்தல் பட்ஜெட் சித்தராமையா நாளை தாக்கல் கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முழுமையான கடைசி பட்ஜெட்டை முதல்மந்திரி சித்தராமையா நாளை தாக்கல் செய்கிறார். கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகின்றது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆட்சியின் முழுமையான பட்ஜெட்டை சித்தராமையா நாளை தாக்கல் செய்ய இருக்கிறார். முதல்மந்திரி […]

​சபாநாயகர் மீது தி.மு.க

மக்களவையில் எதிரி சொத்து சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது

மக்களவையில் எதிரி சொத்து சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது நீண்ட காலம் இழுபறியாக இருந்த எதிரி சொத்து சட்டத்திருத்த மசோதா, இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் சொத்துகள் எதிரி சொத்துகள் என்று நிர்ணயிக்கப்பட்டு எதிரி சொத்து சட்டத்தின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சொத்துகளை அவற்றை நிர்வகித்து வருபவர்களுக்கே சொந்தமாக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அதேசமயம், […]

பன்னங்கண்டி மக்களுக்கு

பன்னங்கண்டி மக்களுக்கு பொது அமைப்புக்கள் ஆதரவு

பன்னங்கண்டி மக்களுக்கு பொது அமைப்புக்கள் ஆதரவு நிரந்தர காணி உரிமையுடன் கூடிய நிரந்தர வீட்டுத்திட்டத்தை வழங்குமாறு வலியுறுத்தி, பன்னங்கண்டி மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் பொது அமைப்புக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் ஏ9 வீதியின் அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம், தீர்வை எட்டும் நோக்குடன் இன்று 10 ஆவது நாளாக இடம்பெற்றுவருகின்றது. நிரந்தர காணி உரிமையை வலியுறுத்தி மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு […]

விஜய் ஹீரோயின்

அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டான விஜய் ஹீரோயின்

அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டான விஜய் ஹீரோயின் சிம்பு ஜோடியாக தம் படத்தில் அறிமுகமானவர் ரக்‌ஷிதா. அடுத்து விஜய் ஜோடியாக மதுர படத்தில் நடித்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். கடந்த 2007ம் ஆண்டு கன்னட இயக்குனர் பிரேமை மணந்தார். அத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டார். ஆனால் கர்நாடக அரசியலில் கவனம் செலுத்தியதுடன் பாரதிய ஜனதா, ஜனதா தளம் உள்பட 2 வருடத்தில் 3 கட்சிகளுக்கு மாறினார். […]

யாழில் பெண்ணொருவர்

யாழில் பெண்ணொருவர் மீது கோடரி தாக்குதல்

யாழில் பெண்ணொருவர் மீது கோடரி தாக்குதல் யாழ்.திருநெல்வேலி – ஆடியபாதம் பகுதியில் பெண்ணொருவர் கோடரி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். ஆடியபாதம் பகுதியில் ஒப்பனை அலங்கார நிலையமொன்றை நடத்திவந்த குறித்த பெண்மீது சற்றுமுன் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அலங்கார நிலையத்திற்குள் புகுந்து இத் தாக்குதலை நடத்திய சந்தேகநபரை கைதுசெய்துள்ள யாழ். பொலிஸார், சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தனிப்பட்ட விரோதமே இத் தாக்குதல் சம்பவத்திற்கு காரணமென ஆரம்பகட்ட விசாரணைகள் […]

கீர்த்திக்கு

கீர்த்திக்கு வலை வீசும் தயாரிப்பாளர்

கீர்த்திக்கு வலை வீசும் தயாரிப்பாளர் ஹீரோயின்கள் கோடிகளில் சம்பளம் தொட்டிருக்கின்றனர். அந்த பட்டியலில் விரைவில் கீர்த்தி சுரேஷ் சேர உள்ளார். தமிழில் தானா சேர்ந்த கூட்டம், சண்டகோழி 2 உள்பட மூன்று படங்களிலும், தெலுங்கில் பவன் கல்யாணுடன் ஒரு படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தெலுங்கு பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் தனது மகன் சாய் ஸ்ரீனிவாஸை வைத்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க கீர்த்தியிடம் கேட்டிருக்கிறார். மகனுக்காக […]

சஞ்சிதா ஷெட்டி படம் திடீர் தள்ளிவைப்பு

சஞ்சிதா ஷெட்டி படம் திடீர் தள்ளிவைப்பு

சஞ்சிதா ஷெட்டி படம் திடீர் தள்ளிவைப்பு நட்ராஜ், சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் நடித்துள்ள படம் ‘எங்கிட்ட மோதாதே’. ராமு செல்லப்பா இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அதேபோல் இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பிரசாந்த் பாண்டிராஜ். ஜி.வி.பிரகாஷ், கீர்த்தி கர்பண்டா ேஜாடியாக நடித்த புருஸ்லீ படம் இயக்கி உள்ளார். இரண்டு படங்களும் கடந்த 10ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. திடீரென்று […]

கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங்

கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் ராஜஸ்தானில் முகாம்

கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் ராஜஸ்தானில் முகாம் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘காற்று வெளியிடை’ படம் முடிந்தது. இதன் டிரைலர் வெளியானது. இதையடுத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடிக்கிறார் கார்த்தி. சதுரங்க வேட்டை பட இயக்குனர் வினோத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் ஜெய்சாலமர், பூஜ் பகுதிகளில் நடக்கிறது. ‘கதைக்கு என்ன தேவையோ அந்த லொகேஷன் பொருத்தமாக கிடைத்துள்ளது. முக்கிய காட்சிகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் […]

தனுஷ் கஜோல்

தனுஷ் படத்தை முடித்துவிட்டு மும்பை பறந்த கஜோல்

தனுஷ் படத்தை முடித்துவிட்டு மும்பை பறந்த கஜோல் கடந்த 1997ம் ஆண்டு மின்சார கனவு படத்தில் நடித்தார் பாலிவுட் நடிகை கஜோல். அவரது நடிப்பு, ஸ்டைலான நடனத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் படத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு வந்தபோது ஏற்காமல் இந்தியில் மட்டுமே கவனம் செலுத்தினார். பிறகு நடிகர் அஜய் தேவ்கனை மணந்தவர் இந்தியிலும் நடிப்புக்கு முழுக்கு போட்டார். பல ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் வற்புறுத்தலை ஏற்று கடந்த […]

தமிழக இளைஞர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக இளைஞர்கள் மத்தியில் மோடி அலை வீசுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக இளைஞர்கள் மத்தியில் மோடி அலை வீசுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன் குடியாத்தத்திற்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் காணப்படுகிறது. கடந்த 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை. அதிருப்தியே உள்ளது. மக்களின் புதிய தேடலாக பா.ஜ.க உள்ளது. வடமாநிலங்களில் பெற்ற தேர்தல் வெற்றி, பிரதமர் மோடியின் ஆளுமை […]