Other News

மஹிந்தவிடம் கெட்டவார்த்தைகளில் திட்டு வாங்கிய முக்கியஸ்தர்?

எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச அண்மையில் முக்கிய பிரபலம் ஒருவரை கெட்ட வார்த்தைகளினால் கடுமையாக திட்டியுள்ளதாக தெற்கு இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குருணாகல் வைத்தியசாலையின் மருத்துவர் சஹாப்டீன் சாபீ தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியையும் தொடர்புபடுத்தி தம்மை நெருக்கடிக்குள் சிக்க வைத்ததாக மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரரை தூற்றியுள்ளார். அண்மையில் மஹிந்த ராஜபக்சவை, ரதன தேரர் சந்தித்த போது இவ்வாறு கடுமையான தூற்றியுள்ளார். […]

மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப் பிரேரணை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டுவர ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்திருந்த நிலையில், அந்த பிரேரணையில் கையொப்பமிட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தயக்கம் காட்டுவதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி தெரிவித்துள்ளார். குற்றப் பிரேரணைக்கு இதுவரையில் 10 பேர் மாத்திரமே கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடத்தின் இறுதியில் அரசியல் நெருக்கடி நிலைமைய தோற்றுவித்து நாட்டில் குழப்ப நிலையை உருவாக்கியமை, ஏப்ரல் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 28.07.2019

மேஷம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள். ரிஷபம்:  ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை […]

க. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆரம்பம்

க. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை உயர்தர பரீட்சைக்காக புதிய கற்கைநெறி சிபாரிசின் கீழ் 198 229 பரீட்சாத்திகளும், பழைய பாடத்திட்டசிபாரிசின் கீழ் 139 475 பரீட்சாத்திகளும் தோற்றவுள்ளனர். அதன்படி பரீட்சைக்கு தோற்றவுள்ள மொத்த பரீட்சாத்திகளின் எண்ணிக்கை 337 704 என்பதாகும். அத்துடன், 2678 பரீட்சை மத்திய […]

தள்ளாத வயதில் பொல்லூன்றாமல் சைக்கிளோட்டி சாதிக்கும் வயோதிப தமிழ்த்தாய்!

மட்டக்களப்பு ஆயித்தியமலை உன்னிச்சை சந்தியில் முதுமையிலும் துவிச்சக்கர வண்டி ஓட்டி தனது நாளாந்த கடமைகளை செய்யும் வீரத்தமிழ்த்தாய் ஒருவர் வாழ்ந்துவருகின்றார். வாழ்வில் முதுமை என்பது ஒரு தடையல்ல என உணர்த்துகின்றார் அந்த வீர வயோதிப தமிழ்த்தாய். தானே தனது கடமைகளை துவிச்சக்கர வண்டி ஓடி சாதிக்கின்றார். பொதுவாகவே வயோதிபம் தொடங்கினாலே நோய் எனும் உளநிலையை ஏற்படுத்தி மனம் பலவீனப்பட்டு மற்றவரின் ஆதரவை நாடி தங்கிவாழ்வது சாதரணமானவர்களின் மனநிலை. ஆனால் இத்தாயின் […]

ரணில் விக்கிரமசிங்க

தனது குறைபாட்டை கூறிய ரணில்

தமிழ் மொழியை கற்றுக்கொள்ளாதது தனது பெரும் குறைபாடு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த வெவ்வெறு மொழிகளைப் பேசும் திறமை முக்கியமானது எனத் தெரிவித்த அவர், இவ்வாறு பேச முடியாமல் போவதால் யுத்த சூழ்நிலைக்கும் வழிவகுப்பதாக அவர் குறிப்பிட்டார். கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் இரண்டாம் மொழி கல்வியில் விசேட சித்தி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பிரதமர் தலைமையில் சான்றிதழ்கள் […]

சம்மாந்துறையில் தீவிரவாதிகள்!

அம்பாறை சம்மாந்துறை பகுதியில் ஆயுதம் தாங்கிய இரண்டு நபர்களால் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியொன்றில் உலாவிக்கொண்டிருந்த குறித்த ஆயுதம் தாங்கிய இருவரும் காணி உரிமையாளரை துப்பாக்கியால் சுட முயற்சி செய்துள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 18.07.2019

மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 14.07.2019

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்துப் போகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள். ரிஷபம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்க ளால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். பயணங்கள் சிறப்பாக அமையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரம் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 13.07.2019

மேஷம்: இன்று தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள் தடையின்றி நடக்கும். நீங்கள் எடுத்த முயற்சிகள் நல்லபடி முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வந்துநீங்கும். உத்தியோகத்தில் வளர்ச்சி இருக்கும். தொழிலதிபர்கள் புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இளம் சிவப்பு அதிர்ஷ்ட எண்: 1, 9 ரிஷபம்: இன்று எதிர்பார்த்தபடி சரக்குகள் விற்பனையாகும். போட்டி விற்பனையாளர்கள் விலகிச்செல்வார்கள். குழந்தைகளின் உயர்கல்விக்கான கடன் தடையின்றிக் கிடைக்கும். குடும்பத்தில் […]