Rasi palan today | இன்றைய ராசிபலன் 13.02.2020 ரிஷபம் இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சியில் அலைச்சல் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்ற நிலை உருவாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். மிதுனம் இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மன நிம்மதி குறையும். வியாபாரம் சம்பந்தமான […]
Other News
Rasi palan today | இன்றைய ராசிபலன் 12.02.2020
Rasi palan today | இன்றைய ராசிபலன் 12.02.2020 மேஷம் இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். ரிஷபம் இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் […]
சஜித்தை ஏற்க மறுத்தார் மஹிந்த
சஜித்தை ஏற்க மறுத்தார் மஹிந்த எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட புதிய கூட்டணியின் கீழ் ”இதயம்” சின்னத்தினை பயன்படுத்த சஜித் பிரேமதாஸ விடுத்த கோரிக்கையினை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நிராகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. பொன்சேகாவின் நெருக்கமான ஒருவரான சேனக்க என்பவருக்குச் சொந்தமான ”அப்பே ஜாதிக பெரமுன ” என்ற கட்சியின் பெயரை மாற்றி ” ஜாதிக்க சமகி பலவேகய ” என்று பெயரிடவும் அந்தக் கட்சியின் தொலைபேசி […]
நாடு திரும்பினார் பிரதமர்
நாடு திரும்பினார் பிரதமர் இந்தியாவிற்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த இன்று நாடு திரும்பியுள்ளார். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பிரகாரம் கடந்த 7 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்தியா சென்றார். இந்நிலையில் விஜயத்தை நிறைவு செய்த பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்று பகல் 12.45 அளவில் நாடு திரும்பினார். அவரின் இந்த விஜயத்தின்போது பிரதமர் மஹிந்த […]
இந்த ஆண்டின் அழகிய குயினாக ஈழத்து பெண்… லொஸ்லியா
இந்த ஆண்டின் அழகிய குயினாக ஈழத்து பெண்… லொஸ்லியா இலங்கையிலிருந்து செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற லொஸ்லியா இன்று மிகப்பெரிய பிரபலமாக ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருக்கின்றார். அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து தனது பக்கத்தில் பதிவிட்டு வரும் லொஸ்லியா தற்போது இந்த ஆண்டின் அழகிய இளவரசி என்ற விருதினைப் பெற்றுள்ளார். குறித்த நிகழ்ச்சியில் புடவை அணிந்து மிக அழகாக வந்த லொஸ்லியாவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றார். […]
இதயம் சின்னத்தில் களமிறங்கும் சஜித் !
இதயம் சின்னத்தில் களமிறங்கும் சஜித் ! சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணி இதயம் சின்னத்தில் களமிறங்கும் என தெரிகிறது. இன்று மாலை நடைபெறும் ஐ.தே.கவின் செயற்குழு கூட்டத்தில் புதிய கூட்டணியின் பெயர், சின்னம், பொதுச்செயலாளர் விபரங்களை சஜித் பிரேமதாச முன்வைக்கவுள்ளார். இதற்கு முன்னதாக, கட்சியின் பிரமுகர்கள், பங்காளி கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கூட்டணி விபரங்களை இறுதி செய்துள்ளனர். மங்கள சமரவீர தலைமையிலான“அபே ஜாதிக பெரமுன” மற்றும் ஐக்கிய தேசிய […]
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை ஏற்றம் !
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை ஏற்றம் ! யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பெப்.10) திங்கட்கிழமை பவுணுக்கு 200 ரூபாயால் உயர்வடைந்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மூளும் என்ற செய்தி வெளியானதால் ஜனவரியில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதன் பின் லேசாக குறைந்த தங்கத்தின் விலை இப்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகமாகி வருவதும் முதலீட்டாளர்கள் அதிக […]
இனப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!
இனப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்! எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற 14 ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டில் கலந்துக்கொணண்டதன் பின்னர் தமிழக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளளார். இந்த மாநாட்டில் முதலமைச்சர் நாராயணசாமி, தமிழக […]
Rasi palan today | இன்றைய ராசிபலன் 11.02.2020
Rasi palan today | இன்றைய ராசிபலன் 11.02.2020 மேஷம்: இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சுபசெலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் நற்பலனை தரும். ரிஷபம்: இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும். உற்றார் உறவினர்களால் மனசங்டங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். […]
சஜித் பிரேமதாச உருவாக்கிய புதிய கூட்டணி
சஜித் பிரேமதாச உருவாக்கிய புதிய கூட்டணி எதிர்வரும் பொதுத்தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உருவாக்கிய புதிய கூட்டணி ‘ஒன்றுபட்ட தேசிய சக்தி’ எனும் பெயரில் களமிறங்கவுள்ளதுடன் , தேர்தல் சின்னமாக இதயத்தை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கட்சியின் பதிவு தொடர்பான ஆவணங்கள் ஏற்கனவே தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி மற்றும் பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளும், […]





