Other News

பிரபாகரன் - கோட்டாபய ராஜபக்ச

கோத்தாவை வேட்பாளராக அறிவிப்பார் மகிந்த!

கோத்தாவை வேட்பாளராக அறிவிப்பார் மகிந்த! அரச தலை­வர் தேர்­த­லுக்­கான பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் வேட்­பா­ள­ராக கோத்­த­பாய ராஜ­பக்­சவை, எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச நாளை அறி­விக்­க­வுள்­ளார் என்று ராஜ­பக்­ச­வி­ன­ருக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்­கள் தக­வல் வெளி­யிட்­டுள்­ளன. அந்த அறி­விப்பு வெளி­யி­டப்­பட்ட பின்­னர், ஒரு வார காலத்­துக்கு கோத்­த­பாய ராஜ­பக்ச நாடு முழு­வ­தி­லும் உள்ள மத வழி­பாட்டு இடங்­க­ளுக்­குச் செல்­ல­வுள்­ளார். கொழும்­பில் நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை நடக்­க­வுள்ள பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் தேசிய மாநாட்­டில், அரச தலை­வர் […]

முல்லைத்தீவில் நடந்த விபத்து- ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவில் நடந்த விபத்து- ஒருவர் உயிரிழப்பு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகிய கூலர் வாகனம் தொலைத்தொடர்பு கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதின் வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளார். மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து கொக்குளாய் முல்லைத்தீவு வீதியில் சிலாவத்தை பகுதியில் இன்று காலை நடந்துள்ளது. புத்தளம் அசோகபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் விபத்தில் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 10.08.2019

இன்றைய ராசிபலன் 10.08.2019 மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். அதற்காக அலுத்துக் கொள்ளாதீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் வந்துப் போகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். ரிஷபம்: எதையும் தன்னம்பிக் கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் […]

ஆணைக்குழு ரணில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பொறுப்பை ஏற்கின்றது அரசு

உயிர்த்த ஞாயி­றுத் தினத் தாக்­கு­தல்­க­ளுக்­கான பொறுப்பை ஏற்­றுக்­கொள்­கின்­றது. பார­தூ­ர­மான இந்த விட­யத்­தில் இருந்து ஓடி­விட முடி­யாது. இவ்­வாறு தெரி­வித்­தார் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. கடந்த ஏப்­ரல் மாதம் 21ஆம் திகதி நாட்­டில் நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல்­கள் தொடர்­பாக ஆரா­யும் நாடா­ளு­மன்­றத் தெரி­வுக் குழு­வில் நேற்­றுச் சாட்­சி­ய­ம­ளிக்­கும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது- எனக்­குச் சட்­டம் ஒழுங்கு அமைச்­சின் மூல­மும், இரா­ணு­வத்­தின் மூல­மும் தேசிய பாது­காப்­புத் தொடர்­பான தக­வல்­கள் […]

வரலட்சுமி விரதம்

செல்வம் பெருகும் வரலட்சுமி விரதம்!

செல்வம் பெருகும் வரலட்சுமி விரதம்! ஆதியும் அந்­தம் இல்லா அரும்­பெ­ரும் மத­மாக மேன்­மை­யு­றும் இந்து மதம் தனின் வழி­பாட்டு முறை­மை­க­ளில் இந்து மக்­க­ளால் தவ­றாது கடைப்­பி­டிக்­கப்­ப­டு­பவை விர­தங்­கள் ஆ­கும். விர­தம் என்­பது எம் மனதை ஒரு நிலைப்­ப­டுத்தி இறை­வன் திரு­வ­ருளை பெற்­றுக் கொள்­வ­தற்கு நாம் இயற்­றும் ஒரு வழி­பாட்டு முறை­யா­கும். இத்­தகு விர­தங்­கள் பல எம் இந்து மதத்­த­வ­ரால் கடைப்பிடிக்கப்படுகின்றது. ஒவ்­வொரு கட­வு­ளுக்கு என்று பல விர­தங்­கள் குறிக்­க­ப்பட்­டுள்­ளன. ஆனால் […]

41 பேரின் வங்கி கணக்குகள் இடை நிறுத்தம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 134 மில்லியன் ரூபா வங்கிப் பணம் இடை நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சந்தேக நபர்களின் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் இனங்காணப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 09.08.2019

இன்றைய ராசிபலன் 09.08.2019 மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப் பட்டு கத்தாதீர்கள். குடும்பத் தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வேலைச்சுமை மிகுந்த நாள். ரிஷபம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். தாயாரின் உடல் நலம் சீராகும். கடினமான காரியங்களையும் எளிதாக […]

நல்லூர்

பலத்த பாதுகாப்புடன் – நல்லூர் கந்தனுக்கு கொடியேற்றம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா கடும் பாதுகாப்புடன் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது. எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்ததிருவிழாவும் இடம்பெறும்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள்

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள், இன்று 900 நாள்களை எட்டியுள்ளமையை முன்னிட்டு ஊர்வலத்தில் ஈடுபட்டனர். கண்டிவீதி வழியாக ஊர்வலமாகச் சென்ற காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் மணிக்கூட்டு கோபுரசந்தியை அடைந்து, அங்கிருந்து கடைவீதி வழியாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் இடத்தைச் சென்றடைந்தனர். ஊர்வலத்தில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.