Today rasi palan | இன்றைய ராசிபலன் 19.09.2019 மேஷம்: பிற்பகல் 2 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது. உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும் நாள். ரிஷபம்: வெளிவட்டாரத்தில் வீண் வாக்குவாதம் வந்து போகும். வரவுக்கு […]
Other News
வவுனியா இ.போ.ச ஊழியர்கள் சாலையில் ரயர் எரித்து ஆர்ப்பாட்டம்!
வவுனியா இ.போ.ச ஊழியர்கள் சாலையில் ரயர் எரித்து ஆர்ப்பாட்டம்! கடந்த மூன்று நாட்களாக நாடளாவிய ரீதியில் இலங்கை போக்குவரத்து சபையினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் வவுனியாவிலும் இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசியல் வாதிகளோ, அதிகாரிகளோ மக்களின் நலன் கருதி தமது சேவையினை ஆரம்பிப்பதற்காக தமது கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவண செய்வோம் என தெரிவிக்கவில்லை எனவும் தம்மை சந்தித்து கலந்துரையாடவில்லை எனவும் […]
வவுனியாவில் சீரடி பாபாவின் அற்புதம்
வவுனியாவில் சீரடி பாபாவின் அற்புதம் வவுனியா உக்கிளாங்குளத்தில் உள்ள வீடொன்றில் பூஜை அறையில் வைக்கபட்டுள்ள சீரடி சாய்பாபாவின் படத்தில் இருந்து திருநீறு கொட்டுவதாக தெரிவிகப்படுகின்றது. இதனையடுத்து அங்கு பாபா பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். உக்கிளாங்குளம் குட்டிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் வழிபடப்பட்டு வந்த சீரடி பாபாவின் படத்தில் இருந்தே கடந்த சனிக்கிழமை முதல் திருநீறு கொட்டுவதாக கூறப்படுகின்றது. குறித்த வீட்டில் இருந்த சீரடி பாபாவின் பல புகைப்படங்களில் திருநீறு […]
பிரதமர் ரணில் விடுத்துள்ள அதிரடி செய்தி
பிரதமர் ரணில் விடுத்துள்ள அதிரடி செய்தி புதிதாக ஆட்சி அமைத்து ஒரு வருட காலத்திற்குள் அரசியல் தீர்வை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு உறுதி அளித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் […]
Today rasi palan | இன்றைய ராசிபலன் 18.09.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 18.09.2019 மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சில நேரங்களில் நன்றி மறந்த சொந்த-பந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். பழைய பிரச்னைகளுக்கு […]
எழுக தமிழால் மகிழ்ச்சியில் விக்கினேஸ்வரன்
எழுக தமிழால் மகிழ்ச்சியில் விக்கினேஸ்வரன் நேற்றையதினம் யாழில் முன்னெடுக்கபப்ட்டிருந்த எழுக தமிழ் பேரணி வெற்றியடைந்ததாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எழுக தமிழ் பேரணியில் வவுனியா, கிளிநொச்சி, கிழக்கு போன்ற பகுதிகளில் இருந்து பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்தtஹாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவே பெரிய வெற்றிதான் என்றும் ஏனெனில், இதற்கு முன்னர் வெளிமாவட்டங்களில் இருந்து மக்களை அழைத்து வர முடியவில்லை என கூறிய அவர் இம்முறை வெளி […]
கிழித்தெறியப்பட்ட மகிந்த பதாகை!
கிழித்தெறியப்பட்ட மகிந்த பதாகை! ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பதுளையில் திறக்கப்பட்ட பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தின் பதாகையை இனம் தெரியாத நபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில் அது தொடர்பில் , பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த காரியாலயம் கடந்த 12ம் திகதி திறக்கப்பட்ட நிலையில், காரியாலயத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த பெரியளவிலான பதாகையை இனம்தெரியாத நபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். அதில் மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய […]
நெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி!
நெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி! நெதர்லாந்தில் சாலை விபத்தில் சிக்கி தமிழர்கள் இருவர் பலியானதுடன் மூவர் படுகாயத்துடன் மீட்கபட்டுள்ளனர். நெதர்லாந்தின் லிம்பர்க் பகுதியில் உள்ள A73 நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. பிரான்ஸ் உரிமம் பெற்ற வான் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பின்னர் கம்பம் ஒன்றில் மோதி நின்றுள்ளது. இந்த விபத்தில் சிக்கி தமிழர்கள் இருவர் மரணமடைந்ததுடன் மூவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். […]
Today rasi palan | இன்றைய ராசிபலன் 17.09.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 17.09.2019 மேஷம்: ராசிக்குள் சந்திரன்நுழைவதால் ஓய்வெடுக்கமுடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். மற்றவர்களுக்காக உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டுதொந்தரவு தருவார்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது […]
யாழின் இருவேறு இடங்களில் வாள்களுடன் சென்ற குழு தாக்குதல்
யாழின் இருவேறு இடங்களில் வாள்களுடன் சென்ற குழு தாக்குதல் யாழ்ப்பாணத்தில் இரு வேறு இடங்களில் மர்மக்குழுவின் தாக்குதல்களினால் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலயில் சொத்துக்களுக்கும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் முகங்களை மூடியவாறு சென்ற ஆறுபேர் கொண்ட கும்பல் வீட்டிலிருந்து பொருட்களை அடித்து நொருக்கியதோடு வீட்டிலிருந்த வயோதிபத் தம்பதியினர் மீதும் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா […]





