தீவிரமாக பரவிவரும் டெங்கு மினுவாங்கொடை தொகுதிக்குட்பட்ட பல பிரதேசங்களில், டெங்குக் காய்ச்சல் மிகத் தீவிரமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மினுவாங்கொடையின் , நில்பனாகொடை, கோப்பிவத்தை, பொல்வத்தை, கல்லொழுவை போன்ற பகுதிகளில் இது வரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த நோயாளிகள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கம்பஹா, நீர்கொழும்பு, ராகம வைத்தியசாலைகளில் தற்போது இட […]
Other News
டைட்டில் ஜெயித்தபிறகு முகின் செய்த நெகிழ்ச்சி செயல்!
டைட்டில் ஜெயித்தபிறகு முகின் செய்த நெகிழ்ச்சி செயல்! பலரும் எதிர்பார்த்தது போலவே நேற்றைய பிக்பாஸ் 3 பைனலில் முகின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்துவருகிறது. இந்நிலையில் டைட்டில் ஜெயித்தபிறகு முகின் செய்த ஒரு விஷயம் ரசிகர்களை நெகிழ்ச்சியாக்கியுள்ளது. சாண்டி கவினை மேடைக்கு அழைத்து பிக்பாஸ் வின்னர் மெடலை கமல் மூலமாக போட செய்தார். மேலும் முகின் தர்ஷனை மேடைக்கு அழைத்து மெடலை கொடுத்தார். “தர்ஷன் ரொம்ப ஆசைப்பட்டான்..” […]
சாண்டி வீட்டில் லாலாவுடன் ஆட்டம் போட்ட கவின், தர்ஷன்
சாண்டி வீட்டில் லாலாவுடன் ஆட்டம் போட்ட கவின், தர்ஷன் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது. இதில் மக்கள் எதிர்ப்பார்த்தது போல் முகென் வெற்றியாளராக ஜெயித்துள்ளார். நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து பிக்பாஸ் குழுவினரின் கொண்டாட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. தற்போது டான்ஸ் மாஸ்டர் சாண்டி வீட்டில் பிக்பாஸ் குழுவினர் அனைவரும் போட்ட அட்டகாசமான வீடியோக்கள் வெளியாகியுள்ளது. இதோ, https://www.instagram.com/p/B3U-xSFhajz/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/B3WQOetBhKj/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/B3V5tp9BamE/?utm_source=ig_web_copy_link […]
Today rasi palan | இன்றைய ராசிபலன் 08.10.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 08.10.2019 மேஷம்: இன்று பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சேமிப்பு உயரும். ரிஷபம்: இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெற அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் […]
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கையானது தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிகபட்டுள்ளது. அந்தவகையில் கட்டுப் பணம் செலுத்தப்பட்ட 41 வேட்பாளர்களில் 35 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதேவேளை தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு 11.10 முதல் 11.45 வரையான காலப் பகுதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுவரை இரண்டு எதிர்ப்புகள் மட்டுமே […]
தேர்தல் செயலகத்தில் மஹிந்த
தேர்தல் செயலகத்தில் மஹிந்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் பொதுஜக பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொதுஜக பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள நிலையில் மஹிந்த வருகை தந்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. […]
சிவாஜிலிங்கத்திற்கு தொலைபேசி மூலமாக கொலை மிரட்டல்
சிவாஜிலிங்கத்திற்கு தொலைபேசி மூலமாக கொலை மிரட்டல் தொலைபேசி மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். கொழும்பில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொலை அச்சுறுத்தல் காரணமாக தான் தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். எனினும் தாம் இருக்கும் இடத்தை கண்டறிந்து எச்சரிக்கை விடுத்தால் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் […]
Today rasi palan | இன்றைய ராசிபலன் 07.10.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 07.10.2019 மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.பிரபலங்கள் உதவுவார்கள். யாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடிவரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். […]
Today rasi palan | இன்றைய ராசிபலன் 06.10.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 06.10.2019 மேஷம்: இன்று தொழில் வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். ரிஷபம்: இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் […]
இன்று ஒரே மேடையில் கூடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள்
இன்று ஒரே மேடையில் கூடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஒரே மேடையில் உறுதிமொழி பெறும் நிகழ்ச்சி ஒன்று இன்று நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை மார்ச் 12 இயக்கம் மற்றும் எப்ரியல் இளைஞர் வலையமைப்பு இணைந்து ஏற்பாடு செயதுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னணி வேட்பாளர்களை தெரிவு செய்து சுகததாச மைதானத்திற்கு அழைத்து மக்களைப் […]





