Other News

யாழில் தொடரும் அவலம் – மற்றுமொரு இளைஞன் தற்கொலை

யாழ்ப்பாணம் தென்மராட்சி கச்சாயில் இளைஞன் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கச்சாய் பிரதேசத்தில் வசிக்கும் சத்தியசீலன் எனும் இளைஞன் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் யாழ் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி டிப்ளோமாவை அண்மையில் பூர்த்தி செய்திருந்ததார். இவ்வாறான நிலையில் இனைஞனின் தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதேவேளை தென்மராட்சிப் பகுதியில் பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளார். இன்று தென்மராட்சி நாவற்குளி 300 வீட்டுத் திட்டப் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 03.07.2018

மேஷம்: இன்று குல தெய்வ ஆராதனைகளிலும், புனிதப் பயணங்களிலும் ஈடுபடுவீர்கள். தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும். ஆடை ஆபரணங்கள் சேரும். உடன்பிறப்புகளால் நன்மை கிட்டும். விளையாட்டுதுறையில் உள்ளவர்களுக்கு பரிசும், பாராட்டுதல்களும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 ரிஷபம்: இன்று பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். குழந்தைகளின் கல்வி, நடத்தை […]

ஒரே வீட்டில் 11 பேர் தூக்கில் தொங்கி சாவு! நெஞ்சை உறைய வைக்கும் காரணம்

டெல்லியில் நேற்று ஒரு வீட்டிலிருந்து கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாகத் தொங்கிய 11 பேர் கண்டெடுக்கப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் தற்போது மேலும் பல உண்மைகள் வெளியாகியுள்ளன. அவர்கள் வீட்டிலிருந்து போலீசார் கைப்பற்றிய டைரியில் எப்படி தற்கொலை செய்து கொள்வது? எந்த நாளில் செய்யலாம்? உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளை இறப்பதற்கு முன் அவர்கள் எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த டைரியில் சொர்க்கத்தை அடையும் […]

ஷட் அப்..! பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போகும்முன் மும்தாஜை திட்டிய மமதி

இந்த சீசன் போட்டியாளர்களில் வீட்டைவிட்டு வெளியில் போவது யார் என்ற பெரிய கேள்விக்கு இன்று பதில் கிடைத்துள்ளது. நடிகை மமதி சாரி இன்று வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதை கேட்டு நடிகை மும்தாஜ் கண்ணீர் விட்டார். இருவரும் மிக நெருக்கமாக இத்தனை நாள் இருந்ததால் மமதி வெளியில் போகும்முன் “நீ வெளியே போக நான் தான் காரணம்” என கூறி மும்தாஜ் கதறி அழுதார். அதை பார்த்த மமதி “ஷட் […]

எல்லோரும் என்னை நாமினேட் செய்யுங்கள், முற்றிய சண்டை

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து சிலரை ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நடிகை ஐஸ்வர்யாவை கூறலாம். கொஞ்சம் தமிழ், சுட்டியான முகம் என அவரை ரசிப்பவர்கள் அதிகம். யாஷிகாவுடன் வீட்டில் மிகவும் நெருக்கமாக இருந்த ஐஸ்வர்யா இப்போது அவருடன் கடும் சண்டையில் இறங்கியுள்ளார். அவர்கள் இருவரையும் மற்றவர்கள் சமாதானம் செய்கின்றனர், ஆனால் கடைசியில் ஐஸ்வர்யா என்னை எல்லோரும் நாமினேட் செய்யுங்கள் என்று கூறுகிறார்கள். நெருங்கி […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 02.07.2018

மேஷம்: இன்று குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. பெண்களுக்கு நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் வடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம்: இன்று மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் நண்பர்களிடையே சுமூக உறவு இருக்க விட்டு […]

எந்த நடிகனும் வரட்டும், ஆனால், என் தம்பி விஜய் வந்தால், கமல் கலக்கல் பதில்

கமல் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக தைரியமாக பேசுபவர். அப்படி அவர் சமீபத்தில் பேசியது செம்ம வரவேற்பு கிடைத்துள்ளது. கமல் இன்று டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது விஜய் ரசிகர் ஒருவர் ‘விஜய் அரசியலுக்கு வருவது பற்றி கூறுங்கள்’ என்றார். அதற்கு கமல் ‘எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்’ என்று கூறி விஜய் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 01.07.2018

மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புகழ், கௌரவம் கூடும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள். மிதுனம்: சந்திராஷ்டமம் […]

விக்னேஸ்வரனை சீண்டும் சுமந்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தவறான தெரிவாக அமைந்து விட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் செயல்பாடுகள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்போது பிரச்சினையாக அமைந்துள்ளது. விக்னேஸ்வரன் ஒரு தவறான தெரிவாக அமைந்துவிட்டார். இதன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புகள் […]