Other News

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிப்பலன் – 11.07.2018

இன்றைய பஞ்சாங்கம் 11-07-2018, ஆனி 27, புதன்கிழமை, திரியோதசி திதி பகல் 03.34 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 12.43 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, […]

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை!

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை! போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பௌத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம தெரிவித்துள்ளார். பௌத்தசாசன அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சமீப காலமாக இடம்பெற்ற கொலைகள் மற்றும் ஏற்கனவே சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களின் திட்டமிடப்பட்ட போதைப்பொருள் இறக்குமதி என்பவற்றை கருத்திற்கொண்டு அமைச்சரவை அமைச்சர்கள் இந்த கூட்டு தீர்மானத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த தீர்மானத்திற்கு […]

அமித்ஷாவால் மழை பெய்தது…குளத்தில் தாமரை மலரும் : தமிழிசை நம்பிக்கை

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் வருகையால் தான் தமிழகத்தில் மழை பெய்தது என்றும் அந்த மழை நீரில் தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்தும், மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கவும் அமித்ஷா நேற்று சென்னைக்கு வந்தார். விமான நிலையத்திலிருந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு […]

யாஷிகாவை சிறையில் தள்ளிய பிக்பாஸ்: அதிர்ச்சி வீடியோ

பிக்பாஸ் வீட்டில் யாஷிகா இன்று சிறையில் இருக்கும் புரமோ வீடியோ வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் எல்லை மீறி வருவதாக நெட்டிசன்கள் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அவர்களுடைய நடை, உடை பாவனை அனைத்துமே தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று பார்வையாளர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களில் சிலரும் கூறி வருகின்றனர். ஆனால் பிளேபாய்களான மகத், ஷாரிக் ஆகிய இருவருக்கும் ஐஸ்வர்யா, யாஷிகாதான் பொழுதுபோக்காக […]

ஆஸ்திரேலியாவில் எபிக் நிர்வாண போட்டோ ஷூட்!

ஆஸ்திரேலிய தலைநகர் மெல்போர்னில் நுற்றுக்கணக்கானோர் நிரவானமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். ஆஸ்திரேலிய தலைநகர் மெல்போர்னில் ஒரு மாஸ் எபிக் நிர்வான போட்டோ ஷூட் ஒன்று நடைபெற்றுள்ளது. அமெரிக்க புகைப்பட கலைஞர் ஸ்பென்சர் ட்யூனிக் இந்த போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார். சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மேல் தளமான கார் பார்கிங் பகுதியில் இந்த நிர்வான போட்டோ ஷூட் நடைபெற்றுள்ளது. இந்த நிர்வான போட்டோ ஷூட்டில் ஆண், பெண் என இரு பாலினரும் […]

குகையில் இறுதிக்கட்ட மீட்பு பணி: தீவிரம் காட்டும் மழை!

தாய்லாந்து குகையில் 15 நாட்களாக சிக்கி தவித்து வந்த 13 சிறுவர்கள் மற்றும் அவரது பயிற்சியாளரை மீட்கும் இறுதிக்கட்ட பணி தீவிரமடைந்துள்ளது. அதேபோல், பருவமழையும் தீவிரம் அடைந்துள்ளது. ஏற்கனவே, கடந்த இரண்டு நாட்களில் 8 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களை மீட்கும் பணியில் மழை காரணமாக தோய்வு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அந்த குகைக்கு சென்ற போது திடீர் மழை பெய்து வெள்ளம் நீர் குகைக்குள் புகுந்தது. நீரும், சேறும் குகையை […]

விஜயகலா

விஜயகலாவுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் உருவாக வேண்டும் என்று தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக அரசியலமைப்பின்படி வழக்கு தொடர முடியாது என்று ஸ்ரீலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசரான சரத் என் சில்வா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் இந்தக் கருத்துக்குப் பின்னால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தூண்டல் இடம்பெற்றிருக்கலாம் என்றும் சரத் என் சில்வா சந்தேகம் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்தவாரம் […]

Gotabaya Rajapaksa

விஜயகலாவுக்கு ஆதரவாக கோட்டாபய!

சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் இயலாமை காரணமாக வடக்கில் தீவிரமடைந்துள்ள பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் பாவணை ஆகிய சம்பவங்களின் வெளிப்பாடாகவே விஜயகலா மகேஷவரனின் உரை இடம்பெற்றிருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்திருக்கின்றார். இதனால் மைத்ரி – ரணில் தலைமையிலான தரப்பினர் நாட்டின் ஆட்சியை மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினரிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டிற்கு […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிப்பலன் – 10.07.2018

இன்றைய பஞ்சாங்கம் 10-07-2018, ஆனி 26, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி மாலை 06.46 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. ரோகிணி நட்சத்திரம் பின்இரவு 03.15 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பின்இரவு 03.15 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 09.07.2018

மேஷம்: இன்று குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். சக ஊழியர்களிடம் பழகும்போது கவனம் தேவை. முன்னோர்களை வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3 ரிஷபம்: இன்று எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் நீங்கும். எதிர்பார்த்த பணவரவு தாமதப்படும். […]